Day: 23/05/2021

Featured Articlesஉலாத்தல்வெற்றிநடை காணொளிகள்

ஐரோப்பா ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் எப்படியிருந்தது போன்ற பாரம்பரியங்களைக் காத்துப் பேணும் மாறா மூறேஷ் – ருமேனியா.

ருமேனியாவின் ஆறு மாகாணங்களில் ஒன்று மாரா மூரேஷ் என்று குறிப்பிடப்படும் மாறா மூறேஷ் சுமார் 530,000 மக்களைக் கொண்ட உக்ரேனை எல்லையாகக் கொண்டது. இது ருமேனியாவின் வடமேற்கிலிருக்கிறது. 

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

இந்தியத் திரிபுக் கொரோனாக் கிருமிகளுக்கெதிரான எதிர்ப்புச் சக்தி இரண்டு தடுப்பூசிகள் போட்டபின் கிடைக்கிறது.

கொவிட் 19 இன் இந்தியத் திரிபு என்று குறிப்பிடப்படும் B.1.617 க்கெதிரான பாதுகாப்பு இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டவர்களுக்கு உண்டாகிறது என்று பிரிட்டிஷ் ஆராய்ச்சியொன்று தெரிவிக்கிறது. சமீப நாட்களாகப்

Read more
Featured Articlesசெய்திகள்

சீனாவின் கான்ஸு பிராந்தியத்தில் நடந்த மரதன் ஓட்டப்போட்டியில் 21 பேர் உறைந்து மரணித்தார்கள்.

சீனாவின் கான்ஸு பிராந்தியத்திலிருக்கும் பையின் சிட்டி என்ற நகரையடுத்துள்ள மலைப்பிரதேசத்தில் வெவ்வேறு புவியியல் பகுதி, காலநிலைக்கூடாக 100 கி.மீ ஓட்டப் பந்தயத்தில்  பங்குபற்றிய 21 பேர் மரணமடைந்தார்கள். 

Read more
Featured Articlesகொவிட் 19 செய்திகள்செய்திகள்

அரிதான புது வைரஸ் தொற்றினால் Bordeaux நகரில் கட்டாயத் தடுப்பூசி!

பிரான்ஸின் தென்மேற்கே அமைந்துள்ள போர்தோ(Bordeaux) துறைமுக நகரின் பல நிர்வாகப் பிரிவுகளில் குடியிருப்பாளர்கள் அனைவருக்கும் நிபந்தனை இன்றி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. பிராந்திய சுகாதாரப்

Read more
Featured Articlesசெய்திகள்

அலபாமா மாநிலப் பாடசாலைகளில் தடைசெய்யப்பட்டிருந்த யோகா, இனிமேல் அனுமதிக்கப்படும், நமஸ்தே இல்லாமல்!

யோகா என்பது இந்து மதத்திலிருந்து பிரிக்கமுடியாதது, கிறீஸ்தவக் கோட்பாடுகளுக்கு முரணானது போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டு அமெரிக்காவின் பழமைவாத மாநிலமான அலபாமாவில் அது அரச பாடசாலைகளில் 30 வருடங்களாகத்

Read more
Featured Articlesசெய்திகள்

ஆபிரிக்காவின் கொங்கோ கின்ஷாஷாவின் எரிமலையொன்று சனியன்று இரவு விழித்து வெடித்துச் சிதறுகிறது.

உலகின் முக்கியமான செயற்படும் எரிமலைகளிலொன்று கொங்கோ கின்ஷாஷாவிலிருக்கிறது. ந்யிராகொங்கோ என்ற அது கோமா நகரையடுத்திருக்கிறது. சனியன்று இரவு அந்த எரிமலை விழித்து, உறுமிச் சீறியெழ ஆரம்பித்திருக்கிறது. அதனால்

Read more
Featured Articlesசெய்திகள்

அலோபதி மருத்துவத்தை இகழ்ந்ததாக யோகா குரு ராம்தேவ் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

நவீன மருத்துவத்தை “முட்டாள் தனமான விஞ்ஞானம்” என்று பிரபல யோகா குரு ராம்தேவ் ஒரு வீடியோ செய்தியில் இகழ்ந்திருப்பதாகப் பொலீசில் குற்றம் பதியப்பட்டிருக்கிறது. இந்தியாவே தொற்றுவியாதியால் பாதிக்கப்பட்டுத்

Read more