வெற்றியின் உண்மையான அர்த்தத்தை தனது உயர்ந்த நடத்தையால் காட்டி உலகெங்கும் போற்றப்படும் இவான் பெர்னாண்டஸ் அனாயா.

ஸ்பெய்னில் நவர்ரா நகரில் மரதன் ஓட்டப் பந்தயம் நடந்துகொண்டிருந்தது. ஓடவேண்டிய புள்ளியை முடிக்கும் தருணத்தில் தனக்கு முன்னால் முதலிடத்தில் ஓடிக்கொண்டிருந்த கென்ய வீரர் அபெல் முதாய் எல்லையைக்

Read more

ஆப்கானிஸ்தானைச் சர்வதேச நீரோட்டத்துக்குள் கொண்டுவரத் திட்டமிடும் புதிய சக்தியாக உருவெடுக்கிறதா சீனா?

இரண்டு நூற்றாண்டுகளாக தனது நாட்டுக்குள் நடக்கும் அரசியல் கொந்தளிப்புக்களால் வெவ்வேறு நாடுகளின் தலையீடுகளுக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானுக்குள் ராஜதந்திரம் நடத்த நுழைகிறது சீனா. ஆப்கானிஸ்தான் அரசை ஸ்தம்பிக்கச் செய்து

Read more

வகுப்பில் தொற்று என்றால் இனி ஊசி ஏற்றாத மாணவர் மாத்திரமே வீட்டில் இருந்தவாறு கற்க நேரிடும்.

எதிர்வரும் செப்ரெம்பரில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது கடைப்பிடிக்கப்படவுள்ள சுகாதார நடைமுறைகளைக் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்டிருக்கிறார். அதன்படி வகுப்பறையில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் எத்தகைய விதிமுறைகள்

Read more

ஆப்கானிஸ்தானின் பக்கத்து நாடுகளுக்கு இராணுவ உதவியளிக்க ரஷ்யா தயாராகிறது.

தன் தலைமையிலான “பாதுகாப்புக் கூட்டுறவு” அமைப்பின் அங்கத்துவராக இருக்கும் நாடுகளில் ஒன்றான தாஜிக்கிஸ்தானுக்கு ஆபத்து ஏற்படுமானால் உடனடியாக அவர்களுக்கு ரஷ்யா இராணுவப் பாதுகாப்பு கொடுக்கும் என்று அந்த

Read more

இரவு பகல் விவாதங்களுக்குப் பிறகுநாடாளுமன்றத்தின் இரு சபைகளும் சுகாதாரச் சட்ட மூலத்துக்கு ஒப்புதல்.

அரசமைப்புச் சபை அதை ஏற்குமா?அதன் முடிவு ஓகஸ்ட் 5இல் தெரியும். பிரான்ஸின் அரசமைப்புச் சபை ( Le Conseil constitutionnel ) அடிப்படை மனித உரிமைகளில் தீவிரமாகக்

Read more

பாரிஸில் கியூபா தூதரகம் மீது இரவுவேளை எரிகுண்டு வீச்சு!

பாரிஸ் நகரில் 15 ஆம் நிர்வாகப் பிரிவில்அமைந்திருக்கின்ற கியூபா நாட்டின் தூதரகப் பணிமனை மீது நேற்றிரவுபெற்றோல் குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கியூபா தூதரகம் இத்தகவலை அதன்

Read more

அணுச் சோதனைகளின் பாதிப்புகள் :பொலினேசியா விஜயத்தின் போது மக்ரோன் மன்னிப்புக் கோரவில்லை!

பொலினேசியாத் தீவுக்கு விஜயம் மேற்கொண்ட அதிபர் மக்ரோன் அங்கு பிரான்ஸ் நீண்ட காலம் நடத்திய அணு ஆயுத சோதனைகளுக்காக அங்குள்ள மக்களிடம் மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் அந்தச்

Read more