குவாந்தனாமோ முகாமிலிருந்த மொரோக்கோ குடிமகன் தனது நாட்டுக்கு அனுப்பப்பட்டார்.

ஐந்து வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க பாதுகாப்பு அமைச்சால் “குவாந்தனாமோ முகாமிலிருந்து விடுதலை செய்யப்படவேண்டியவர்” என்று அறிவிக்கப்பட்ட மொரோக்கோவைச் சேர்ந்த அப்துல் லதீப் நஸீர் தனது நாட்டுக்கு அனுப்பப்பட்டார்

Read more

சைப்பிரசின் தொலைக்காட்சி நிலையமொன்று தடுப்பு மருந்து எதிர்ப்பாளர்களால் தாக்கப்பட்டது.

கடந்த வாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திலேயே அதிகமான அளவில் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகியிருந்ததால் சைப்பிரஸின் அரசு கடுமையான கட்டுப்பாடுகளைப் பொது இடங்களில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவைகளால் கோபமுற்ற தடுப்பு மருந்து

Read more

அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமை போராளிகள் மீது இரகசியக் கண்காணிப்புச் செய்யும் நாடுகள்.

இஸ்ராயேல் நாட்டு NSO என்ற நிறுவனத்தின் பெகாஸுஸ் என்ற மென்பொருளைப் பாவித்துத் தமது நாட்டு எதிர்க்கட்சியாளர்கள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைக் குழுக்களைக் கண்காணிப்பது பற்றி ஏற்கனவே செய்திகள்

Read more

இருபதாயிரம் ரூபாய் செலவில் 30 கி.மீ வேகத்தில் செல்லக்கூடிய மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார் பாஸ்கரன்.

தமிழ்நாடு விழுப்புரத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் தனது சொந்த முயற்சியில் ஒரு மின்சார மிதிவண்டியைத் தயாரித்திருக்கிறார். அது முப்பது கி.மீ வேகம் வரை செல்லக்கூடியது. ஒரு யுனிட்

Read more

நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத்தொடர்புத் தாக்குதல் உட்பட்ட பல தாக்குதல்களின் பின்னணியில் சீனா.

மார்ச் 10 திகதி நோர்வேயின் பாராளுமன்ற இணையத்தளம் தொலைத் தொடர்பு மூலம் தாக்கப்பட்டு ஊழியர்களின் மின்னஞ்சல்களுக்குள் யாரோ நுழைந்திருந்தார்கள். பாராளுமன்ற ஊழியர்கள் பாவிக்கும் மைக்ரோசொப்ட் எக்ஸ்சேஞ்ச் மென்பொருள்

Read more

தனிமைப்படுத்தப்பட்ட பிரதமரின் பிரிட்டன் இன்று கொரோனாக் கட்டுப்பாடுகளிலிருந்து பிரியாவிடை பெறுகிறது.

கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியிருக்கும் பிரிட்டன் மக்கள் ஆரோக்கிய அமைச்சரை அருகில் சந்தித்ததால் தன்னைத் தனிமைப்படுத்தியிருக்கிறார் போரிஸ் ஜோன்சன். அந்த நிலைமையில் இன்றிரவு முதல் பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகள்

Read more

நேற்று 11 ஆயிரம் புதிய தொற்று தடுப்பூசியா? வைரஸ் சுனாமியா?தீர்மானியுங்கள் என்கின்றது அரசு.

கட்டாய சுகாதாரப் பாஸை எதிர்த்து நாடெங்கும் ஒரு லட்சம் பேர் பேரணி! பிரான்ஸில் அதிபர் மக்ரோன் அறிவித்த கட்டாய சுகாதாரப் பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகின்றது.

Read more

வெள்ள அழிவைப் பார்த்துச் சிரித்த அதிபர் வேட்பாளரின்’இமேஜ்’ சரிவு! வருத்தம் தெரிவித்து அவர் செய்தி

ஜேர்மனியில் வெள்ள அழிவுப்பகுதிகளுக்கு நேரில் சென்றிருந்த முக்கிய அரசுப் பிரமுகர் ஒருவர் சேதங்களைப் பார்வையிடும் சமயத்தில் நகைச்சுவை வெளிப்படப் பேசிச் சிரிக்கின்ற காட்சி ஊடகங்களில் வெளியாகிப் பெரும்

Read more

நபியின் உருவங்களை வரைந்து பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய டென்மார்க் கார்ட்டூனிஸ்ட் மறைவு.

முகமது நபியின் கேலிச் சித்திரங்களை வரைந்து உலகெங்கும் பதற்றத்தையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திவந்த டென்மார்க் நாட்டின் கேலிச் சித்திர ஓவியர்கர்ட் வெஸ்டர்கார்ட் (Kurt Westergaard)தனது 86 ஆவது வயதில்

Read more

தலையை மூடும் முக்காடுகள் போன்ற மத அடையாளங்களை வேலை செய்யுமிடத்தில் தடுப்பது சட்டபூர்வமானதே என்றது ஐரோப்பிய நீதிமன்றம்.

வேலைத்தளங்களில் மதச்சார்பற்ற அடையாளத்தைக் காட்ட, சமூக அமைதியை நிலைநாட்டும் எண்ணத்துடன் நிறுவனங்கள் ஹிஜாப் போன்ற மத அடையாளங்களைத் தடை செய்யலாம் என்று ஐரோப்பிய நீதிமன்றம் (ECJ) குறிப்பிட்டிருக்கிறது.

Read more