Month: September 2021

கொவிட் 19 செய்திகள்செய்திகள்விளையாட்டு

பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பார்வையாளர்களாகச் சீனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

கோடைகால ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடாத்திய ஜப்பானைப் போலவே சீனாவும் வரவிருக்கும் குளிர்காலப் போட்டிகளைக் கொரோனாப் பரவல் இல்லாமல் நடத்தி முடிக்கும் சவாலை எதிர்கொண்டிருக்கிறது. அதன் விளைவாகவே போட்டிகள்

Read more
செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை இறக்குமதி செய்வதைத் தடை செய்தது சிறீலங்கா.

விவசாயத்துக்கு அழிவை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் இரண்டாவது தடவையும் காணப்பட்டதால் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்படும் இயற்கை உரங்களை [organic fertilisers] சிறீலங்கா தடை செய்தது. நாட்டு மக்களின் உணவுப்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொரோனா இறப்புகள் சர்வதேச ரீதியில் மனிதர்களின் ஆயுள் எதிர்பார்ப்பு எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறது.

கொவிட் 19 இறப்புக்களின் தாக்கம் இரண்டாம் உலக யுத்தத்திற்குப் பின்னர் மனிதர்கள் வாழக்கூடிய வயது எதிர்பார்ப்பைப் பலமாகக் குறைத்திருக்கிறது. அமெரிக்கா, சிலே மற்றும் ஐரோப்பிய நாடுகள் உட்பட

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

மழையின் போது மின்னல் தாக்கி பத்து மாடுகள் உயிரிழந்த அவலம்.

பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் (orages) என அழைக்கப்படுகின்ற இடி மின்னலுடன் கூடிய புயல் மழை பெய்து வருகிறது.Dordogne என்ற தென்மேற்கு மாவட்டத்தில் கடும் மழையின் போது

Read more
அரசியல்செய்திகள்

வெளிநாட்டவருக்கு எதிரான பொது வாக்கெடுப்பு வரைவு! மரீன் லூ பென் வெளியிட்டார்.

பிரான்ஸின் தீவிர வலதுசாரிக் கட்சித்தலைவி மரீன் லூ பென் அம்மையார் தான் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டுக் குடியேற்றங்களைத் தடுப்பதற்காக மக்கள் கருத்தறியும் பொது வாக்கெடுப்பு

Read more
அரசியல்செய்திகள்

திருப்பி அனுப்புவோரை ஏற்க மறுப்பு: மொரோக்கோ, அல்ஜீரியா, துனிசியா. மூன்று நாட்டவருக்கும் வீஸா குறைப்பு

அல்ஜீரியா, மொரோக்கோ, துனிசியா ஆகிய மூன்று அரபு நாடுகளினதும்பிரஜைகளுக்கு வீஸா வழங்குவதில்இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று பிரான்ஸ் அறிவித்திருக்கிறது. பிரான்ஸில் தீவிரவாதச் செயல்கள்மற்றும் குற்றங்களில் தொடர்புடைய தங்களது

Read more
அரசியல்செய்திகள்

ஜப்பானின் அடுத்த தலைவர் பெயர் பூமியோ கிஷீடா [Fumio Kishida]!

ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமொகிரடிக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதற்கான தேர்தலில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பூமியோ கிஷீடா வெற்றிபெற்றிருக்கிறார். 64 வயதான கிஷீடா

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்காவிடமிருந்து எட்வர்ட் ஸ்னௌடன் மறைந்திருக்க உதவிய சிறீலங்கா குடும்பத்துக்கு கனடா புகலிடம் வழங்கியது.

சுபுன் திலின கல்லபத்த, நடீகா தில்ருக்சி நோனிஸ் மற்றும் அவர்களின் இரண்டு பிள்ளைகளும் ஹொங்கொங்கில் அகதிகள் அந்தஸ்துக்காக விண்ணப்பித்து விட்டு அங்கே வாழ்ந்து வந்தார்கள். அமெரிக்காவிலிருந்து தப்பியோடிய

Read more
சமூகம்செய்திகள்

நோபல் பரிசுக்கு இணையாகக் கருதப்படும் Right Livelihood பரிசை இவ்வருடம் வெல்பவர்களில் இந்தியாவின் LIFE அமைப்பும் ஒன்று.

இவ்வருடத்துக்கான Right Livelihood பரிசுகளை வெல்பவர்கள் நால்வர் யார் என்பது இன்று அறிவிக்கப்பட்டது. குழந்தைகளின் உரிமை, பழங்குடிகள் உரிமை, சுற்றுப்புற சூழல் பேணல் ஆகியவைகளுக்காகப் போராடும் கமரூன்,

Read more
செய்திகள்

சிங்கப்பூரில் வாழ்பவர்களின் சனத்தொகை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.

சிங்கப்பூர் மக்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குடியுரிமை உள்ளவர்கள் சகலரிடையேயும் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாட்டின் வருடாந்தரச் சனத்தொகை பற்றிய விபரங்களின் அறிக்க தெரிவிக்கிறது. 1950 க்குப் பின்னரான நாட்டின்

Read more