Day: 08/09/2021

சாதனைகள்செய்திகள்

தீபாவளிக்கு முதல் நாளிரவு சரயு நதியோரத்தில் 7.5 லட்சம் தீபங்களை எரியவைக்க யோகி ஆதித்யநாத் திட்டம்.

உத்தர் பிரதேசத்தில் 2017 முதல் பிரதம மந்திரியாகியிருக்கும் யோகி ஆதித்யநாத் வருடாவருடம் சரயு நதிக்கரையில் தீப உற்சவம் நடத்துவதை பாரம்பரியமாக்கியிருக்கிறார். தீபாவளி தினத்துக்கு முன்னிரவில் ராம் கி

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

நச்சுக்கலந்த காற்றைச் சுவாசிப்பதால் வருடாவருடம் 4 – 7 மில்லியன் பேர் குறைந்த ஆயுளில் இறந்துவிடுகிறார்கள்.

எம்மைச் சுற்றியிருக்கும் காற்று பற்றிய ஆராய்ச்சி அறிக்கை ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை ஐ.நா-வின் சூழல் அமைப்பினால் (UNEP) வெளியிடப்படுகிறது. புதிய அறிக்கையின்படி உலகில் வாழ்பவர்களில் பாதிப்பேர்

Read more
சினிமாசெய்திகள்துயரப்பகிர்வுகள்

ஐந்து தடவைகள் எம்மி விருதுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட மைக்கல் K. வில்லியம்ஸ் 54 வயதில் இறந்தார்.

தான் நடித்த ஒமார் லிட்டில் என்ற “The Wire” தொடரின் பாத்திரத்தின் மூலம் ரசிகர்களுக்குப் பெருமளவில் அறிமுகமான நடிகர் மைக்கல் K. வில்லியம்ஸ் தனது வீட்டில் இறந்துவிட்டிருந்தது

Read more
சினிமாசெய்திகள்துயரப்பகிர்வுகள்

மறைந்த பிரெஞ்ச் திரை நட்சத்திரத்திற்கு தேசிய அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு.

1960 களில் பிரெஞ்சு சினிமாவில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய மாபெரும் நடிகர்களில் ஒருவரான ஜீன்-போல் பெல்மொண்டோ(Jean-Paul Belmondo) தனது 88 ஆவது வயதில் பாரிஸ் இல்லத்தில்

Read more
அரசியல்செய்திகள்

தமது நிலத்துக்கான பழங்குடியினரின் உரிமைகளில் பகுதியைப் பறிக்க முயலும் பிரேசில் ஜனாதிபதி.

வர்த்தகத்துக்காக அமேஸான் காடுகளை அழித்து வருவதை ஆதரிக்கும் பிரேசிஸ் ஜனாதிபதி பொல்சனாரோ அக்காடுகளில் தங்கச் சுரங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தையும் நிறைவேற்றும் எண்ணத்திலிருக்கிறார். அதற்காக நாட்டின் உச்ச

Read more
செய்திகள்

கழுதைப்பாலிலிருந்து செய்யப்பட்ட சவர்க்கார வியாபாரம் ஜோர்டானில் சூடு பிடிக்கிறது.

மத்தியதரைக்கடல் நாடுகளில் ஆங்காங்கே கழுதைப்பாலில் இருந்து செய்யப்பட்ட சவர்க்காரம் விற்கப்படுகிறது. ஜோர்டானில் அதை ஒரு குடும்பத்தினர் சிறிய அளவில் ஒரு வருடத்துக்கு முன்னர் ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் கேலிக்குள்ளான

Read more