Day: 15/09/2021

அரசியல்செய்திகள்

தமிழ் அரசியல்கைதிகளைச் சிறைக்குள் முழங்காலிலிருக்க வைத்துக் கொல்லப்போவதாக மிரட்டிய அமைச்சர் பதவி விலகினார்.

செப்டெம்பர் 12 ம் திகதியன்று அனுராதபுர சிறைச்சாலைக்கு விஜயம் செய்திருந்த சிறைச்சாலைகள் பொறுப்பு அமைச்சர் லோகன் ரத்வத்த அங்கிருந்த இரண்டு தமிழ்க் கைதிகளைத் தன் முன்னால் முழங்காலில்

Read more
அரசியல்செய்திகள்

சீனாவின் தூதுவர் பாராளுமன்றத்துக்குள் நுழையக்கூடாது என்று தடுத்தது ஐக்கிய ராச்சியம்.

ஐக்கிய ராச்சியத்துக்கான சீனாவின் தூதுவர் ஷெங் ஷெகுவாங் தமது பாராளுமன்றத்துக்குச் செய்யவிருந்த விஜயத்தை ரத்து செய்து அவரை உள்ளே வரலாகாதென்று அறிவித்திருக்கிறது சபாநாயகர் லிண்சி ஹொய்ல். ஐக்கிய

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 பற்றிய தவறான செய்திகளைப் பரப்புவதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.

சர்வதேச சஞ்சிகையொன்று [Sage’s International Federation of Library Associations and Institutions journal.] கொவிட் 19 சம்பந்தப்பட்ட செய்திகளை வெளியிட்ட 138 நாடுகளின் சமூகவலைத்தளங்களில் வெளியாகிய

Read more
அரசியல்செய்திகள்

ஜனாதிபதி கொலை பற்றிப் பிரதமரை விசாரிக்கக் கோரிய பொது வழக்கறிஞரை வீட்டுக்கனுப்பினார் பிரதமர்.

ஹைத்தியின் ஜனாதிபதி ஜோவனல் மொய்ஸி ஜூலை மாதத்தில் கொலை செய்யப்பட்டபின் இதுவரை அதற்குப் பின்னாலிருந்தவர்கள் பற்றிய விபரங்கள் தெரியவில்லை. இதுவரை 44 பேர் அக்கொலை பற்றி விசாரணைசெய்யப்படுவதற்காகக்

Read more
செய்திகள்

சீனாவின் மிகப்பெரிய கட்டட நிறுவனம் திவாலாகும் நிலையை நெருங்குகிறது.

சமீப வருடங்களில் சீன அரசின் பொருளாதார, வர்த்தகக் கொள்கைகளைத் தமக்குச் சாதகமான இறக்கைகளாக்கிப் பெருமளவில் வளர்ந்த நிறுவனங்களிலொன்று எவர்கிறாண்ட் [Evergrande]. கடன்களை வாங்கிக் கட்டடத்துறையில் மட்டுமன்றி வெவ்வேறு

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

வேகமாக உருகிவரும் இயற்கைப் பனிமலையைக் காப்பாற்ற செயற்கைப் பனியால் அதை நிரப்பும் நோர்வே.

நோர்வேயின் மூன்றாவது இயற்கைப் பனிமலை folgefonna glacier ஆகும். வெப்பமாகும் காலநிலையால் வேகமாகக் கரைந்துவருகிறது அந்தப் பனிமலை. நோர்வேயின் மேற்கில் ஹர்டாங்கர் தேசிய வனத்தினுள் இருக்கிறது சுமார்

Read more
அரசியல்செய்திகள்

தனது தேர்தல் தோல்வியை மறைக்க டிரம்ப் போர் ஆரம்பிப்பார் என்று பயந்த அமெரிக்க இராணுவ உயர்தளபதி.

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப் தனது பதவியின் கடைசி மாதங்களில் போர் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்று கலங்கிப்போய் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்பின் உயர் தளபதி அதற்கு

Read more