எலிஸே மாளிகைப் படை வீரர் மீது பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு!

பிரான்ஸின் அதிபர் மாளிகையில் பணியில் இருந்த பெண் படைச் சிப்பாய்ஒருவர் தனது சக படை வீரர் ஒருவரால்தான் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார் என்று முறையிட்டிருக்கிறார்.அவரது முறைப்பாடு தொடர்பாக விசாரணைகள்

Read more

பாரிஸ் சிறையில் துவாரம் தோண்டி தப்பிக்க முயன்ற இளம் பெண் கைதி.

தீவிரவாதச் செயல்களுக்காக விசாரிக்கப்பட்டு வந்த பெண் கைதி ஒருவர்சிறையில் இருந்து தப்பிச்செல்ல எடுத்தமுயற்சி முறியடிக்கப்பட்டிருக்கிறது. பாரிஸ் புறநகரப் பகுதிகளில் ஒன்றானVal-de-Marne மாவட்டத்தில் உள்ள Fresnes சிறைச் சாலையில்

Read more

T20 உலகக்கிண்ணம் அவுஸ்ரேலியா வசம்| நியூசிலாந்தின் கிண்ணக்கனவு தகர்ந்தது

டுபாயில் நடைபெற்ற T20 உலகக்கிண்ணத்துக்கான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா T20 உலகக்கிண்ணத்தை முதற்தடவையாக தம்வசப்படுத்தியது. இரு அணிகளும் அதிரடியாகவே துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் அவுஸ்ரேலிய அணியின் மார்ஸின்

Read more

கிளாஸ்கோ மாநாட்டுத் தீர்மானம் குழந்தைகளுக்கு கிறிஸ்மஸ் பரிசா?

இன்று ஐ. நா. பருவநிலை மாநாட்டின் உச்சக்கட்டம். கால அட்டவணைப்படி மாநாட்டின் நிறைவு நாள் நேற்று வெள்ளிக்கிழமை ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டின் இறுதிவரைபு

Read more

உப – ஜனாதிபதியாகக் களத்தில் குதிக்கப்போவதாக அறிவித்திருக்கிறார் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் மகள்.

ஜனாதிபதித் தேர்தல் பிலிப்பைன்ஸில் அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே கட்டியம் கூறப்பட்டு வந்த ஒரு விடயம் ஒரு பங்கு உண்மையாகியிருக்கிறது. ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளர்களாகக் குதித்திருக்கும் பிரபலங்களிடையே சாரா டுவார்ட்டே

Read more

காலநிலை மாற்றத்துக்கு தடைக்கல் வைக்க ஒன்றுசேரப்போகும் சீனாவும், அமெரிக்காவும்.

கிளாஸ்கோவில் நடந்துகொண்டிருக்கும் காலநிலை மாநாட்டின் ஆரம்ப நாளிலிருந்து ஒருவரையொருவர் தாக்கி “அவர்கள் தேவையான அளவு எதையும் செய்யவில்லை,” என்று குறைகூறிக்கொண்டிருந்த சீனாவும், அமெரிக்காவும் தாம் காலநிலை மாற்றங்களை

Read more