Day: 09/12/2021

கவிநடை

உன்னால்தான் உன்வாழ்வு

பாவரசு குறள்… அஞ்சி நடுங்கி அடிபடும் வாழ்வறு!கெஞ்சிடும் வாழ்வென்றும் கேடு! நேயத்தை நெஞ்சில்வை! நேர்கொண்ட பார்வைகொள்!காயங்கள் யாவும் கடந்து! வர்க்கம் இரண்டன்றி வையத்தில் வேறில்லை!உற்றறிவீர்! காண்பீர் உயர்வு!

Read more
கவிநடை

கண்ணீர்த் துளிகளின் கடிதம்!

மகனே!என்னைக் கொஞ்சம்பேச விடு!நரம்புகள் செத்துகிடக்கும் வயதில்நான் நடந்துபோவதற்கு விடு! பல கோடிவலிகள் இருந்தாலும்,உன் விழிகளுக்குதெரியாது மறைத்துப்போன நாட்களைமீட்டிப் பயணித்தவாறுநடக்கிறேன். என்னைநடந்து செல்லவிடு! உனக்கு கஷ்டங்கள்தெரியாது! காடையர்கள்நடுவில் காய்ந்துபோய்

Read more
அரசியல்செய்திகள்

பதினைந்து மாதப் போராட்டத்தை முடித்துக்கொள்ள இந்திய விவசாயிகள் முடிவு!

நரேந்திர மோடி அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய இந்திய விவசாயிகள் சம்பந்தமான மூன்று சட்டங்களையும் எதிர்த்து டெல்லியில் முகாமிட்டுப் போராடிவந்த சம்யுக்தா கிஸான் மோர்ஷா என்ற பெயருடனான இந்திய

Read more
செய்திகள்

இந்திய இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் தப்பியவர் இராணுவத் தளபதி வருண் சிங் மட்டுமே!

புதன் கிழமையன்று தமிழ்நாட்டில் பறந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளாகிய இந்திய இராணுவத்தின்  Mi17V5 ஹெலிகொப்டர் விபத்தில் உயிர்தப்பியிருப்பவர் இராணுவக் குழுத் தலைவர் வருண் சிங் என்பவர் மட்டுமே என்று தெரிவிக்கப்படுகிறது.

Read more
செய்திகள்

விபத்தில் இறந்த இந்திய முப்படைத் தளபதி பிபின் இராவத் – கடந்து வந்த பாதைகள்

இந்தியாவுக்கு தனியாக முப்படைகளின் தலைமை தளபதி என்ற பதவி உருவாக்கப்படும், இது நமது படைகளை சிறப்பாக செயலாற்ற வைக்கும் என பிரதமர் நரேந்திர மோடியால் அறிவிக்கப்பட்ட சில

Read more
அரசியல்செய்திகள்

“கடைசியில் வீட்டில்.. “இக்கியா (IKEA) விளம்பரத்தில்அங்கெலா!

சான்சிலர் அங்கெலா மெர்கல் நேற்றுத் தனது கடமைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகி வீட்டுக்குத் திரும்பியுள்ளார். புதிய சான்சிலர் ஓலாஃப் சோல்ஸ் அதிகாரத்தை முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.36 ஆண்டுகால

Read more
செய்திகள்

சிலிக்கோன் கையொன்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முயன்ற பல் மருத்துவர் பிடிபட்டார்.

கொவிட் 19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களின் வாழ்க்கை வீடு – வேலை- வீடு என்றாகும் என்ற கட்டுப்பாடுகளைப் போட்டிருக்கும் நாடு இத்தாலி. அதிலிருந்து தப்புவதற்குப் பலரும் பல தகிடுதத்தங்களும்

Read more
சினிமாசெய்திகள்

இஸ்ராயேல் சிறைகளிலிருந்து விந்து கடத்துவது பற்றிய ஜோர்டானிய சினிமா பாலஸ்தீனர்களைக் கொதிக்க வைத்திருக்கிறது.

78 வது வெனிஸ் சினிமா விழாவில் முதல் முதலாகத் திரையிடப்பட்டி இரண்டு முக்கிய பதக்கங்களைப் பெற்ற ஜோர்டானிய சினிமா “அமீரா”. அது இஸ்ராயேல் சிறைகளிலிருக்கும் பாலஸ்தீனக் கைதிகளின்

Read more