ஒளிமயமான எதிர்காலம்

💫நீ வாழக்கூடிய ஒவ்வொரு நொடியும் உன் எதிர்காலத்தை பற்றி நினை!!

💫உனக்குள் உன்னை மகிழ்வித்துக்கொள்!!

💫வாழ்க்கை மகிழ்ச்சியாக வாழ்வதே எதிர்காலத்தை நோக்கியே அமையும்!!

💫எதிர்கால வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் இரண்டும் மாறி வரும் மாற்றத்தை ஏற்றுக் கொள்ள சக்தி உன்னிடம் இருந்தால் எதிர்காலம் உன் கையில் தான்!!

💫வாழ்வது ஒரு வாழ்க்கை பிடித்த மாதிரி வாழனும். எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது திட்டமிடல்!!

💫வாழ்க்கையின் நாம் ஒவ்வொரு நொடியும் கற்றுக்கொண்ட பாடம் அனுபவ பாடங்களே !!

💫நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நல்ல அமையும்!!

💫நிகழ்காலத்தில் நடந்தவைகளை நினைத்துக் கொண்டே இருந்தால் கண்ணீர் வரும். எதிர்காலத்தை நினைத்தால் பயம் வரும்!!

💫இந்த நொடியில் தான் நீ மகிழ்ச்சியாக வாழ வேண்டிய வாழ்க்கை!!

💫உன் வாழ்க்கையில் கஷ்டங்கள் வராமல் துவண்டுவிடாமல் அந்த கஷ்டத்தை துணிந்து மேல்வது மிகப்பெரிய சாமர்த்தியம்!!

💫எதிர்த்து எதிர்காலத்தை வந்தால் எதிர்காலம் உன் கையில் தான்!!

💫ஒளிமயமான வாழ்க்கை எதிர்கொள்ள நம் கையில் கிடைத்திருக்கும் “பொக்கிஷம்” எதிர்காலமே!!

💫எல்லாமே இழந்துவிட்டோம் என்று நினைக்கும் போது என் கையில் எதிர்காலம் ஒன்று இருக்கிறது. என்று மறவாதீர்!!

🌻மா.நந்தினி
ஆய்வியல் நிறைஞர்(தமிழ்)
சேலம்.🌻