Day: 24/12/2021

அரசியல்செய்திகள்

வெளிநாட்டவர்களை அடைக்க டென்மார்க் கொசோவோவில் சிறை வாடகைக்கு எடுத்திருக்கிறது.

தமது சிறைகளில் இருக்கும் வெளிநாட்டுக் குற்றவாளிகளில் கடைசிச் சிறைவருடங்களைக் கழிப்பவர்களுக்காக கொசோவோவில் 300 சிறை இடங்களை வாடகைக்கு எடுக்கப்போவதாக டென்மார்க் அறிவித்திருக்கிறது. அவர்கள் தமது தண்டனை முடிந்தபின்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

கொவிட் 19 தடுப்பூசியைக் கட்டாயமாக்கும் முதலாவது லத்தீன் அமெரிக்க நாடு ஈகுவடோர்.

உலகில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளே தங்கள் குடிமக்கள் கொவிட் 19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதைக் கட்டாயமாக்கியிருக்கின்றன. லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை ஈகுவடோர் அதை அறிமுகப்படுத்துகிறது. ஈகுவடோரின் அரசியலமைப்புச்

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலில் வாழும் ஆஸ்ரேலியர் அங்கிருந்து 9999 ம் ஆண்டு டிசம்பர் 31 ம் திகதிவரை வெளியேறத் தடை.

விவாகரத்து வழக்கொன்றில் மாட்டிக்கொண்ட 44 வயதான ஆஸ்ரேலியர் ஒருவருக்கு இஸ்ராயேல் நாட்டை விட்டு வெளியேறத் தடை போட்டிருக்கிறது. நாவொம் ஹப்போர்ட் என்ற ஆஸ்ரேலியர் விடுமுறைக்காகக்கூட இஸ்ராயேலை விட்டு

Read more
செய்திகள்தொழிநுட்பம்

உங்கள் ஆரோக்கிய விபரங்களை உடலுக்குள் பதிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை சுவீடிஷ் நிறுவனம் அறிமுகம் செய்கிறது.

DSruptive என்ற சுவீடிஷ் நிறுவனமொன்று விபரங்களை நுண்ணிய துளியொன்றில் பதிந்துகொண்டு அதை உடலில் பொருத்திக்கொள்ளும் தொழில் நுட்ப வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. ஒரு நெல் மணியளவான தகடொன்றில்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

தொற்றினால் ஊழியரது முடக்கம் அவசிய சேவைகளைப் பாதிக்கும்.

வருடத் தொடக்கத்தில் நாடு பெரும் சமூகக் குழப்பத்தைச் சந்திக்கலாம் அறிவியல் நிபுணர் குழு எச்சரிக்கை! ஒமெக்ரோன் பெரிதாக அறிகுறிகள் ஏதும் இன்றி அனைவருக்கும் தொற்றுகின்றது. அது வரும்

Read more
கவிநடை

இயற்கை போதித்தது

இயற்கைவெள்ளப்பேரிடர்வந்ததுஏன்தாமதம்??⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️⛈️ பிறர்இனத்தைகேவலப்படுத்தாதஇனம்நம்தமிழினம்!!💪💪💪💪💪💪💪💪 தமிழன்மனதில்கருணைஉண்டுபுரியாதபிறஇனத்தின்இருமாப்பும்உண்டு..💫💫💫💫💫💫💫💫 உதவும்கரம்ஒற்றுமைநிறைந்தஎங்கள்தமிழர்களின்பலமும்உண்டு…💫💫💫💫💫💫💫💫 வீரத்திற்குமுன்னுரிமைதருவன்தமிழன்ஆனால்இறக்கத்தில்கர்ணனைமிஞ்சுவான்தமிழன்..🌟🌟🌟🌟🌟🌟🌟🌟 எழுதுவது : ✍️ இளங்கவி.என், எஸ். இலட்சுமணன்.கடாரம் மலேசியா.🇲🇾

Read more
சமூகம்செய்திகள்

கிறிஸ்மஸ் தினத்தில் பிரிட்டன் மகாராணி பொதுவெளிக்கு வரமாட்டாராம்..

இந்த ஆண்டின் கிறிஸ்மஸ் தினத்தன்று பிரிட்டனின் மகாராணி பொதுவெளிக்கு வர சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது. பக்கிங்ஹாம் அரண்மனை உதவியாளர்களால் அவர் “நல்ல நிலையில்” இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. என்றாலும்

Read more
கவிநடை

கனவாகிப் போனது.!

சமூகக் கவிதை. கயவர்கள் துகிலுரிக்கஅம்மணமாய்தெரிகிறது வறுமை.! அடிபணிந்தேஅக்கிரமத்தைசுகித்திருக்கிறோம்..சலனமின்றி..! அடிக்கடிசதிகளில் சிக்கிக் கொள்கிறோம்..நீங்கள் வீசியஇரும்பு சிலந்தி வலையில்.! மதிகெட்டுச்சிரிக்கிறோம்..பொய்யானஉங்கள் விளம்பரங்களில்.! உங்களின்வஞ்சகப் பேச்சால்..உடலெல்லாம்முட்காடாய்உறுத்துகிறது.! நாங்கள்அன்புக்காக ஏங்கி நிற்கும் போதெல்லாம்..கொட்டுவதில்குளவிகளாய்நீங்கள்.!

Read more