Day: 02/01/2022

செய்திகள்

தென்னாபிரிக்கப் பாராளுமன்றக் கட்டடம் கட்டுப்பாட்டை மீறித் தீயால் விழுங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

ஞாயிறன்று காலை இனந்தெரியாத காரணத்தால் தென்னாபிரிக்காவின் பாராளுமன்றத்தில் தீப்பிடித்தது. உண்டாகிய தீயை அணைக்க எடுத்துவரும் முயற்சிகளை மீறி அது தொடர்ந்தும் எரிந்து வருகிறது என்று தெரிவிரிக்கப்படுகிறது. அதைக்

Read more
சாதனைகள்செய்திகள்நூல் நடை

பால சாகித்திய புரஸ்கார் விருது பெற
கவிஞர் மு.முருகேஷ் தேர்வு

மு.முருகேஷ் எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்திருந்தது.இன்றைய

Read more
அரசியல்செய்திகள்

புதுவருடம் இந்தியாவின் பல்லாயிரக்கணக்கான அமைப்புக்களுக்கு வெளிநாட்டு உதவியை வெட்டியெறிந்தது.

சனிக்கிழமையன்று 2022 ம் ஆண்டு பிறந்தபோது வெளிநாட்டிலிருந்து உதவிப்பணம் பெறும் இந்திய அமைப்புக்களின் எண்ணிக்கை சுமார் 6,000 ஆல் குறைந்தது. 22,762 என்ற எண்ணிக்கை 16,829 ஆக

Read more
செய்திகள்

மலிவான மரப் பெட்டியில் உடல், சூழலைப் பாதிக்காதபடி தகனம்!

டுட்டுவின் ஆசைப்படி இறுதி நிகழ்வு மரணச் சடங்கில் மிகவும் ஆடம்பரமாக விலையுயர்ந்த சவப் பேழை பயன்படுத்தப்படுவதையும் மலர்களையும் மலர் வளையங்களையும் கொண்டு வந்து உடல் மீது குவிப்பதையும்

Read more
செய்திகள்

கோல்கத்தா சேரியில் வாழும் சுல்தானா பேகம் தாஜ்மஹால் சட்டப்படி தனது உடமை என்று கோருகிறார்.

மொகலாயர்களின் அரசபரம்பரையின் கடைசி வாரிசு பகதூர் ஷா ஸபார் ஆகும். அவரது பேரனின், பேரனான மிர்ஸா முஹம்மது பதார் பக்த் தான் தனது கணவன் என்பதை நிரூபிக்கும்

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

சர்வதேச ரீதியில் வக்ஸேவ்ரியாவின் இடத்தைக் கொமிர்னாட்டி 2022 இல் கைப்பற்றவிருக்கிறது.

சர்வதேச ரீதியில் வறிய, நடுத்தர வருமான நாடுகளுக்கான கொவிட் 19 தடுப்பு மருந்துகளைக் கொடுத்துதவ ஏற்படுத்தப்பட்ட அமைப்பு கோவாக்ஸ். உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் அது நிர்வகிக்கப்படுகிறது.

Read more
அரசியல்செய்திகள்

பத்திரங்களின்றி நாட்டினுள் வாழ்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து அவரவர் நாடுகளுக்கு அனுப்ப சுவீடன் அரசு முடிவு.

இதுவரை காலமும் இருந்த அரசியல் நடப்பிலிருந்து மாறி, சுவீடனில் வாழும் வெளிநாட்டவர்களில் அனுமதிப் பத்திரமில்லாதவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க நாட்டின் பொலீசார் பணிக்கப்படுவார்கள் என்று சுவீடன் அரசு அறிவித்திருக்கிறது.

Read more
செய்திகள்

25 வயதுவரையானவர்களுக்குக் கருத்தடை உதவி இலவசம் என்று பிரான்ஸ் அறிவித்தது.

“18 – 25 வயதுப் பெண்கள் அதற்கு முன்னர் இளமைக்காலத்தில் அனுபவித்த உரிமைகளை இழப்பதற்குரிய சாத்தியங்கள் அதிகம். காரணம் அவர்களுடைய பொருளாதாரம் பலவீனமாகலாம்,” என்று இந்த நடவடிக்கை

Read more