Month: January 2022

கவிநடை

உண்மை உயர்த்தும்

உண்மை என்றும் உயரும்உலகம் அறிய உதவும்தன்மை இன்றேல் தாழ்வும்தரத்தை வீழ்த்திச் செல்லும் உன்னை அறிந்து இயங்குஉயிரும் உன்னில் மயங்கும்புண்ணை விதைத்து நின்றால்புழுவும் வெறுத்து விலகும் அன்னைத் தமிழைப்

Read more
கவிநடை

பகுத்தறிவு

தலைவிதிஎன்றதுவாழ்க்கை… 💫💫💫💫💫💫💫💫 தலைசிறந்துவாழ்ந்திடுஎன்றதுஅனுபவம்.. 💫💫💫💫💫💫💫💫 துன்பத்தின்முதல்அடிகேள்விக்குறி… 💫💫💫💫💫💫💫💫 இன்பத்தில்மூழ்கியதுஎண்ணத்தின்வழி…. 💫💫💫💫💫💫💫💫 காலத்தைவெல்லஎதிர்மறைசார்ந்தபலவழி… 💫💫💫💫💫💫💫💫 தன்னைவெல்லநினைக்கும்ஒருவனுக்குநமக்குதானேபோடும்வேலி. 💫💫💫💫💫💫💫💫 என்றும்அன்புடன்நான்..🙏 எழுதுவது : இளங்கவி. என், எஸ். இலட்சுமணன்..கடாரம் மலேசியா.🇲🇾

Read more
கவிநடை

பேருந்துப் பயணம்

பாதையில் காலடி எடுத்து வைத்து /படிகள் ஏறி பத்திரமாய் அமர்கின்றேன்/பேரூந்தில் கையை கவனமாக மெல்ல /மெல்ல ஜன்னலோர இருக்கையில் வைக்கின்றேன். பக்கத்தில் பாவையொருத்தி படபட /வென பல்லித்து

Read more
கொவிட் 19 செய்திகள்செய்திகள்

ஐரோப்பிய நாடுகளும் கட்டாய கொவிட் 19 தடுப்பூசித் திட்டங்களும்.

கொவிட் 19 பரவல் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் அதிகளவில் தொடர்கின்றன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களிடையே மிகப் பெரும் பங்கினர் தடுப்பூசியைப் போட்டிருப்பினும் ஓமெக்ரோன் திரிபின் பரவல்

Read more
அரசியல்செய்திகள்

மியான்மார் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னர் அந்த நாட்டிற்கு முதலாவதாக விஜயம் செய்யும் கம்போடியப் பிரதமர்.

சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாகிறது தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மியான்மாரின் அரசு நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டு. அதன் பின்பு பல்லாயிரக்கணக்கானோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டும் கூட இராணுவம் ஆட்சியிலிருக்கிறது.

Read more
கவிநடை

இயற்கையோடு மனிதன்!

கதிரவன் உதிக்கும் நேரம்மலர்கள் மலரும் தருணம்தேனீ தேனெடுத்து வாழும்இதுவே இயற்கையின் வர்ணஜாலம்! உயரிய மரக் கிளைகுயில் இசைப் பாடகிளி கொய்யாவை உண்ணவிலங்குகள் இரையைத் தேட… ஆற்றங் கரை

Read more
கவிநடைதமிழ் மரபுத்திங்கள்

உழவே தமிழர் உயர்வு

கோழியது கூவையிலகடிகாரம் காணாமல் போச்சுஎழுந்து நானும் பார்க்கையில முட்டி வலி மறந்தே போச்சுவயல் என்னை வரவேற்கையில வயிறு பசியும் தூரமா போச்சு வலிய நானும் பார்க்கையில பசியும்

Read more
கவிநடை

காதல் வேண்டும் காரிகையே!

உலகமே என்னைஉதறிவிட்டாலும் உடும்பாகஉந்தன் பாசம் வேண்டும்! உருப்படியாய் நான்உதவாமல் போனாலும் உறுதியோடு அன்பு காட்டும் உன்னதத் தாயாக வேண்டும்! உறவென்று மனைவியாகி வந்தவளே உடன் இருக்கும் பாதியாய்

Read more
செய்திகள்

தென்னாபிரிக்கப் பாராளுமன்றத்தில் தீவிபத்து உண்டாக்கியவர் மீது தீவிரவாதச் செயலுக்காக வழக்கு.

49 வயதான ஸண்டீல் கிரிஸ்துமஸ் மாபே என்பவர் தென்னாபிரிக்காவின் பாராளுமன்றம் எரிந்துகொண்டிருந்தபோது கைதுசெய்யப்பட்டடார். அவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக செவ்வாயன்று இரண்டாம் தடவையாக நீதிமன்றத்துக்குக் கொண்டு

Read more