காதல்
அகத்தின் இயல்பே அழகிய காதல்அன்பில் இணையும்அணைப்பில் வாழும்சகத்தில் மாந்தர்சாதி மறுத்தும்சமயம் வெறுத்தும்சேர்ந்தே… நிற்கும் சங்கம் தொட்டேசான்றும் காட்டும்சுவடியில் கூடகாதல் சொட்டும்சங்கத் தமிழர் செதுக்கிய மாண்புசாகும் வரையில்சீராய் நிலைக்கும்
Read more