Month: February 2022

அரசியல்செய்திகள்

சுமார் பத்து வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக துருக்கிய ஜனாதிபதி எமிரேட்ஸுக்கு விஜயம்.

வளைகுடாப் பிராந்தியத்தில் வெவ்வேறு திசைகளில் அரசியல் ஆர்வம் காட்டியதால் இதுவரை ஒருவரை விட்டொருவர் எட்டியிருந்த துருக்கியும், எமிரேட்ஸும் தமது உறவைப் புதுப்பிக்க விளைகின்றன. 2013 ம் ஆண்டுக்குப்

Read more
அரசியல்செய்திகள்

ராஜபக்சே குடும்பத்தை விமர்சித்து வந்த பத்திரிகையாளர் வீட்டுக்கு துப்பாக்கியுடன் குண்டர்கள் விஜயம்.

சிறீலங்கா அரசில் முக்கிய பதவிகளை வகிக்கும் ராஜபக்சே குடும்பத்தினரைக் கடுமையாக விமர்சித்துவரும் ஊடகவியலாளர் சமுத்திக்க சமரவிக்கிரம. யு டியூப், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்ற ஊடகங்களின் மூலம் இவர்

Read more
கவிநடை

தென்றல்

காதோரம் கிசுகிசுக்கும் தென்றலே!கானம் பாடுவதேனோ இலைகளிலே?கனமில்லா தூசிகள் பறப்பதும் உன்னாலே! கார்மேகங்களை அசைக்கின்றாய்முன்னாலே!கடுமழை வருகின்றதே பின்னாலே! தோழராகவும் அரவணைக்கின்றாய்!தோல்களிலும் பரவுகின்றாய்!தீயவற்றைத் துடைக்கின்றாய்!தினம் உயிர்வளி(ழி)யே என்னைப் புதுப்பிக்கின்றாய்! தேவைகளை

Read more
செய்திகள்தொழிநுட்பம்

நீரில் மிதந்தபடியே புல்லைச் சாப்பிட்டுப் பால் கொடுக்கும் நெதர்லாந்துப் பசுக்கள்.

காலநிலை மாற்றங்களை மாசுபடுத்தித் துரிதமாக்கும் வாயுகளை வெளியேற்றுவதில் ஐரோப்பிய நாடுகளில் முன்னணியில் நிற்கும் நாடுகளிலொன்று நெதர்லாந்து ஆகும். அவர்களுடைய பண்ணை மிருகங்கள் வெளிவிடும் மீத்தேன் வாயுவே அதன்

Read more
செய்திகள்தொழிநுட்பம்

கப்பலில் மிதக்கும் மீன் வளர்க்கும் பண்ணையைப் பரீட்சிக்கிறது சீனா.

“Guoxin 1” என்ற பெயருடைய சீனாவின் மீன் பண்ணைக் கப்பலொன்று ஷடோங் மாவட்டத்தின் துறைமுகம் ஒன்றிலிருக்கும் தனது கன்னிப் பிரயாணத்தைத் தொடங்கியது. 100,000 தொன் எடையுள்ள அக்கப்பலில்

Read more
அரசியல்செய்திகள்

சிறுவர்கள் கண்படும் இடங்களில் புகைத்தல் விளம்பரம் வேண்டாம்!

ஆதரவாக சுவிஸ் மக்கள் வாக்களிப்பு! சுவிஸ் மக்கள் ஞாயிறன்று நடத்தப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் சிறுவர்களினதும் இளையோரினதும் பார்வைபடும் இடங்களில் சிகரெட் விளம்பரங்களைத் தடைசெய்வதற்கு ஆதரவாக

Read more
கவிநடை

மனையாளின் மனவிருப்பு

மழையுண்ட நிலமாகமலைகண்ட முகிலாகமணங்கொண்ட என்னவனேமடைதிறந்தேன் கேட்டிடுவாய் மண்மீது உயர்வுபெறமனைவாழ உழைப்பவனேமனையாளின் மனவிருப்பைமறவாமல் அறிந்திடுவாய் மக்கள்நலம் நிலைபெறமருந்துலகில் துய்ப்பவனேமகவென உனைநினைந்தேமதித்திடுவேன் நீமறவாய் மனைமாட்சி வழிமுறையில்மகளாட்சி அதிகாரத்தில்மகனாட்சி செயல்திறனில்மனசாட்சி உரைத்திடுவாய்

Read more