Day: 28/05/2022

அரசியல்சாதனைகள்செய்திகள்

சர்வதேசத்தை கலக்கிவைத்த, ஜப்பானின் சிகப்புத் தேவதை, சிறையிலிருந்து விடுதலை.

ஜப்பானிய சிகப்பு இராணுவத்தின் [Japanese Red Army] நிறுவனர்களில் ஒருவரான புசாக்கோ சிஜெனொபு 1970, 80 காலத்தில் உலகை அதிரவைத்த பல தீவிரவாதத் தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியவளாகும்.

Read more
அரசியல்செய்திகள்

இஸ்ராயேலுடன் எந்தத் தொடர்புகளையும் வைத்துக்கொள்வது சட்டத்துக்கு எதிரானது என்றது ஈராக்.

இஸ்ராயேலுடனான தொடர்புகள் சட்டத்துக்குப் புறம்பானவை என்கிறது வியாழனன்று ஈராக்கியப் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் சட்டமொன்று. 329 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில் 275 பேரின் ஆதரவைப் பெற்றது அந்தச்

Read more
கவிநடைபதிவுகள்

இரண்டாம் தாய்|கவிநடை

பரவசத்துடன் முதல் நாள் நுழைந்த கல்லூரியின் வாயிற் கதவுகள் ….. எதையோ கற்றுத் தரப் போகிறது என தேடிய காலடித் தடங்கள் … பாதையெங்கும் பாங்காய் பார்க்கும்

Read more
செய்திகள்

தனது மருந்துகளை இலாபம் தவிர்த்த விலைக்கு வறிய நாடுகளில் விற்க பைசர் நிறுவனம் முன்வந்துள்ளது.

டாவோஸ் நகரில் நடந்துகொண்டிருக்கும் “சர்வதேச பொருளாதார மாநாட்டில்” உலகின் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன், சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள். பைசர் நிறுவனத்தின் சார்பில் அங்கே அறிவிக்கப்பட்ட விபரங்களின்படி

Read more
அரசியல்செய்திகள்

விளாடிவொஸ்டொக் நகரசபை கூடியபோது போரை நிறுத்தக் கோரிய நகரசபைப் பிரதிநிதிகள்.

உக்ரேன் மீதான ஆக்கிரமிப்பை நடாத்திவரும் ரஷ்யாவின் இராணுவம் சமீப நாட்களில் டொம்பாஸ் பகுதியை வெவ்வேறு முனைகளிலிருந்து தாக்கிவருகிறது. ரஷ்யாவெங்கும் போருக்கெதிரான கருத்துக்களைப் பகிரங்கமாக உச்சரிப்பது சட்டத்துக்கு எதிரானதென்று

Read more
சமூகம்நலம் தரும் வாழ்வுநாளைய தலைமுறைகள்பதிவுகள்பிள்ளைகள் வெற்றிப்பாதை

உண்ணும் போதும் தொலைபேசி|இது பெருமையல்ல| குழந்தைகள் வாழ்வுக்கு படு தீங்கு

குழந்தைகளுக்கு வழிகாட்டியும் நாமே .. வழிகோட்டிகளும் நாமே… தொலைபேசி என்பது உயிரற்ற பொருளாக இருந்தாலும் அது உயிருள்ளவைகளுடன் தொடர்புடைய பொருளாக காணப்படுகின்றன.இன்றைய காலத்தில் தொலைபேசி இல்லாத வீடுகளே

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

மின்சாரத் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்றைத் திறக்கவிருக்கிறது இந்தியா.

இந்திய அரசின் நிறுவனமான Coal India ஒக்டோபர் மாதத்தில் நாட்டில் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஒன்றைத் திறக்கவிருக்கிறது. ஒடிஸ்ஸா மாநிலத்தின் கிழக்குப் பிராந்தியத்தில் திறக்கப்படவிருக்கும் அந்தச் சுரங்கம்

Read more
செய்திகள்பயணம் சுற்றுலா - Travel and Tours

“பயணிகளே, நான்கு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையத்துக்கு வாருங்கள்,” என்கிறது ஆம்ஸ்டர்டாம்.

கொவிட் 19 காலத்தில் வெறிச்சோறிக் கிடந்த விமான நிலையங்கள் பல இப்போது பயணிகள் நெரிசலால் எள் போட்டால் எண்ணெயாகும் நிலைமைக்கு வந்திருக்கின்றன. பெருமளவு பயணிகள் பயணம் செய்வதில்

Read more