Month: May 2022

அரசியல்செய்திகள்

பதவியிலிருந்து விலக மறுத்த கோட்டாபாயா ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பற்றிச் சிந்திப்பதாகத் தெரிவித்தார்.

சிறீலங்காவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரச் சீர்குலைவால் ஏற்பட்ட மக்களின் அமைதியான போராட்டத்தை வன்முறையாளர்கள் அடக்கி ஒடுக்க முற்பட்டதனால் நாட்டில் சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு ஏற்பட்டிருக்கிறது. நிலைமையைச் சமாளிக்க ஊரடங்குச்

Read more
கவிநடை

மீனவம் காப்போம்

மீனவம் காப்போம் கண்ணைப்போலக் காத்திடும் கடல்தாயே // அணுக்கழிவுகள் கொட்டிடும் கடலாகுதே // அலைக்கழிக்கப்படும் மீனவன் வாழ்வே // அணுஅணுவாய் சாகும் நிலையாகுதே // வீரமரபை மறத்தல்

Read more
சிறுவர் சித்திரம்நாளைய தலைமுறைகள்

மரங்களைப் பாதுகாப்போம்

மரங்களை வெட்டாதீங்க…. மரக்கன்றுகளை நடுங்க…. வரைவது: ர.ரேஷ்மா, ஒன்பதாம் வகுப்பு, டான்சம் மெட்ரிகுலேஷன் பள்ளி,கருர்.

Read more
அரசியல்கொவிட் 19 செய்திகள்செய்திகள்

உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் விமர்சனங்களுக்குச் சீனாவின் பதில் “தணிக்கை”.

சீன அரசின் “ஒரு கொவிட் 19 தொற்றும் அனுமதிக்கப்படாது,” என்ற நிலைப்பாட்டின் விளைவு சர்வதேச அளவில் வர்த்தகம், பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதித்து வருகிறது. நீண்டகாலமாகப் பொதுமுடக்கங்களால் சுருங்கியிருந்த

Read more
செய்திகள்தொழிநுட்பம்

இசைத்துறைச் சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ஐ-பொட் நிரந்தரமாகத் துங்கப் போகிறது.

அப்பிள் நிறுவனம் தனது அதிபிரபலமான தயாரிப்புப் பொருள் ஒன்றை இனிமேல் தயாரிக்கப்போவதில்லை என்று அறிவித்தது. mp3 இசை வடிவத்தைப் பிரபலப்படுத்தி வேறு பல வடிவங்களில் சந்தைப்படுத்தப்பட்டு வந்த

Read more
சாதனைகள்செய்திகள்

தலிபான்களால் கொல்லப்பட்ட இந்தியப் படப்பிடிப்பாளர் டனிஷ் சித்தீக்கி மீண்டும் புலிட்சார் பரிசை வென்றார்.

2022 ம் ஆண்டுக்கான புலிட்ஸர் பரிசுகள் திங்களன்று அறிவிக்கப்பட்டன. பத்திரிகைத் துறையச் சேர்ந்தவர்களிடையே மிகவும் கௌரவமான இப்பரிசுகள் அமெரிக்காவில் 1917 ம் ஆண்டு முதல் கொடுக்கப்பட்டு வருவருகின்றன.

Read more
அரசியல்செய்திகள்

தென்கொரியாவின் முன்னாள் அரச தலைமை வழக்கறிஞர் ஜனாதிபதிப் பதவியேற்றார்.

தென் கொரிய மக்கள் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெரிவுசெய்த ஜனாதிபதி யூன் சுக் – யேயோல் [Yoon Suk-Yeol] செவ்வாயன்று பதவியேற்றார். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை உலகில் பத்தாவது

Read more
அரசியல்செய்திகள்

1963 இன் பின்னர் முதலாவது தடவையாக மகாராணி எலிசபெத் II பிரிட்டிஷ் பாராளுமன்ற வருடத்தை ஆரம்பித்து வைக்கவில்லை.

பாரம்பரியப்படி பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் புதிய அலுவலக ஆண்டு இன்று ஆரம்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட தினத்தில் மகாராணி எலிசபெத் பாராளுமன்றத்தை கோலாகலமாக ஆரம்பித்து வைத்து உரை நிகழ்த்துவது வழக்கம். பதவியிலிருக்கும்

Read more
அரசியல்செய்திகள்

“நாட்டோ நாடுகள் எங்கள் பிராந்தியங்களைக் கைப்பற்றத் திட்டமிட்டிருந்தன,” புத்தின் வெற்றி தினத்தில் உரை.

இரண்டாம் உலகப் போரில் நாஸி ஜேர்மனியை நேச நாட்டுப் படைகள் ஒரு பக்கமாகவும் சோவியத்தின் இராணுவம் இன்னொரு பக்கமாகவும் தாக்கி வென்ற நாள் ரஷ்யாவில் பெரும் கோலாகலமாக

Read more
அரசியல்செய்திகள்

திங்களன்று அரசியல் கலவரங்களில் 5 பேர் மரணம் 200 பேர் காயமடைந்த சிறீலங்காவில் இராணுவம் காவலுக்கு வந்திருக்கிறது.

சிறீலங்கா இதுவரை காணாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து அதன் காரணமாக அரசியலில் பெரும் சிக்கலான நிலைமையை எதிர்கொண்டுள்ளது. சுமார் ஒரு மாதத்துக்கும் அதிகமாக நாட்டை ஆளும் ராஜபக்சே

Read more