Month: May 2022

அரசியல்செய்திகள்

சுவீடன், பின்லாந்தை அடுத்து நாட்டோவை நெருங்கும் நாடாகிறது, சுவிற்சலாந்து.

மரபணுவிலேயே அணிசேராக் கோட்பாட்டைக் கொண்டிருப்பதாகச் சர்வதேச அளவில் அறியப்பட்ட நாடுகளான பின்லாந்தும், சுவீடனும் தமது வழியை மாற்றிக்கொள்ளச் சுமார் அறுபது நாட்கள் தான் ஆகின. அந்த நாட்களின்

Read more
கவிநடைபதிவுகள்

மனிதம் எங்கே?

ஊரார் சொல்லும் சொல்லுக்கும் செவிமடுத்து….! செவிச்செல்வம் இருக்கிறது என்பதை மறந்து….! மாய உலகில் தினம் மாறும், பச்சோந்திதான் இன்று வாழும் மனிதமே….! மனிதம் எங்கே? என்று வினவுகிறேன்….!

Read more
கவிநடைபதிவுகள்

கனவான காதல்

வெடித்து சிதறும்எரிமலை குழம்பாய்எங்கங்கோ சிதறுகின்றனஅடைத்து வைக்கப்பட்டமனதுக் குள்ளானநினைவலைகள் மேலெழும்பிகலைந்துபோன கனவுகளாய்ப்புதைக்கப்பட்ட காதல்இரவு வெளிச்சத்தில்எழுந்து வந்து இம்சிக்கிறது. தண்ணீருக்குள் மூழ்கிக்கிடக்கும் பொதிமூட்டையாய்இதயத்தில் கனத்துக் கிடக்கும்நினைவுகளை அவ்வப்போதுதூசிதட்டி பார்க்கிறேன்.உன் அழகிய

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

சூழல் மாசுபடுதலால் அதிக இறப்புக்களைச் சந்திக்கும் நாடுகளில் முதலிடம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும்.

போக்குவரத்து வாகனங்கள், தொழிற்சாலைகள் வெளியேற்றும் நச்சுக் காற்று உட்பட்டவைகளால் மாசுபடுத்தப்படும் சூழல் உலகில் வருடாவருடம் குடிக்கும் உயிர்களின் எண்ணிக்கை 9 மில்லியன் என்கிறது The Lancet Planetary

Read more
அரசியல்செய்திகள்

13 வருடங்களின் பின்னர் இன்று நடைபெறுவதற்குக் குதூகலிக்கலாமா?

மே 18 ஆம் திகதி தொடர்பாகச் சிங்கள மக்கள் மத்தியில் புலிப் பயங்கரவாதத்தினையும், நாட்டைப் பிரிக்கும் முயற்சியையும் முறியடித்த படையினர் போற்றப்படவேண்டும் எனவும், தமிழர்களை இந்நாளை துக்க

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

வானத்தில் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் வெப்பநிலை தாங்காமல் இறந்து விழுகின்றன.

வடமேற்கு இந்தியாவில் ஆமதாபாத் பகுதியில் பறந்துகொண்டிருக்கும் பறவைகள் வீழ்ந்து இறப்பதாக விலங்கு நலன் பேணும் சங்கத்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். காரணம் ஏப்ரல் மாதத்திலிருந்தே அங்கு வெப்பநிலை தினசரி 40

Read more
கவிநடைபதிவுகள்

இனப்படுகொலையின் உச்சம் முள்ளிவாய்க்கால்

ஓர் இனத்தின்உரிமைகள் மறுக்கப்பட்டநிலையில்அவ் இனம்தமது உரிமைகளைபெரும்நோக்குடன்ஆயுதம் தாங்கிபோராட வேண்டியசூழல் ஏற்பட்டது…! பலஆண்டு யுத்தகளமாகமாறியது எம் தேசம்…! மண்ணில் புதைக்கப்பட்டகண்ணி வெடிகள்காலை பிய்த்துஎடுத்தது…! பதுங்கு குழியும்பற்றை தரையும்வாழிடமாக மாறியது…!

Read more
கவிநடைசமூகம்பதிவுகள்

நந்திக் கடலே

முள்ளிவாய்க்கால் மண்ணேஇனம்சுமந்த துயரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்நீ மறக்க மாட்டாய்… இனம் சுமந்த வலிகளுக்குபழிதீர்க்க எங்கோ ஒரு விதைகாத்திருக்கும்…தமிழர்களின் தொன்மை வேர்களில் சேமிக்கப்படும் மாவீரர்களின் தியாகங்கள்… விலைமதிப்பில்லா

Read more
சிறுவர் சித்திரம்நாளைய தலைமுறைகள்பதிவுகள்

இயற்கைச் சூழலில் சிவபெருமான்

வரைவது : ச. த. பரத் நான்காம் வகுப்பு பள்ளி : ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஊர் : குப்புச்சிபாளையம், ப. வேலூர்

Read more