என் தேவதை| கவிநடை

இப்போதைக்கு எனக்கென சொந்தமான தனி அரண்மனை கிடையாது..

போரிலிருந்து என் ராஜ்ஜியத்தை காப்பாற்ற சேனைகள் கிடையாது..

கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து சேவகம் செய்ய பணியாட்கள் கிடையாது..

ஆனாலும்
நான் ராணி தான்..

ஏனெனில்..
எனக்கென இளவரசி (மகள்) இருக்கிறாள்!

💗💗💗

எழுதுவது: ஆ.சுதா M.Sc.,M.Ed.,M.Phil.,
உதவிப் பேராசிரியை,
கணிதவியல் துறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *