அமெரிக்கா நாடுகளின் மாநாட்டில் புலம்பெயர்பவர்கள் பற்றிய ஒப்பந்தம் ஒன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த அமெரிக்காக் கண்டத்து நாடுகளிடையே முக்கிய விடயமாக நாடுகளிடையே புலம்பெயர முயல்பவர்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றி விவாதிக்கப்பட்டது. கடந்த வருடத்திலிருந்து அமெரிக்காவின்

Read more

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்அகதிகளை ஏற்றுக்கொள்வது பற்றித் தற்காலிகமான ஒப்பந்தமொன்றைச் செய்துகொண்டன.

பல வருடங்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே பெரும் மனஸ்தாபங்களை உண்டாக்கிய விடயமாக இருந்து வருகிறது உள்ளே புகலிடம் கேட்டு வருபவர்களை எப்படிக் கையாள்வது, பகிர்ந்துகொள்வது போன்ற விடயங்கள்.

Read more

“அமெரிக்க பாராளுமன்றம் தாக்கப்படுவதை நிறுத்த டிரம்ப் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.”

அமெரிக்காவின் ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் வெளிவந்து ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஜனவரி 06 இல் பாராளுமன்றத்தைக் டொனால்ட் டிரம்பை ஆதரிக்கும் கலவரக்காரர்கள் தாக்கியது தெரிந்ததே.

Read more

ஆஸ்ரேலியாவும், பிரான்ஸும் நீர்மூழ்கிக்கப்பல் விவகாரத்தில் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.

பிரான்ஸிடமிருந்து கொள்வனவு செய்துகொள்வதாக ஒப்புக்கொள்ளப்பட்ட நீர்மூழ்கிக்கப்பல்களை ஆஸ்ரேலியா வாங்க மறுத்திருந்ததால் இரு நாடுகளுக்கும் இடையே ராஜதந்திரப் பிளவுகளை ஏற்படுத்தியிருந்தமை தெரிந்ததே. ஒரு வருடமாக இதனால் இரண்டு நாடுகளுக்கும்

Read more

தங்கக் கடத்தில் விவகாரத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி.

கேரளாவின் ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சியான கேரள மார்க்ஸிஸ்ட் கட்சியின் முதலமைச்சர் பினராயி விஜயன் தான் எமிரேட்ஸிலிருந்த இந்தியத் தூதுவராலயத்தின் பணியாளராக இருந்த ஸ்வப்னா சுரேஷ், பி.எஸ்

Read more