உக்ரேன் போர் நோர்வேயின் சிவால்பாத் பகுதியில் அரசியல் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது.

சிவால்பாத் பகுதியில் ரஷ்யர்கள் வாழும் பாரன்ஸ்பெர்க் குடியிருப்புக்கு ரஷ்யா அனுப்பும் அவசியமான பாவனைப் பொருட்களை நோர்வே தடை செய்வதாக புதனன்று ரஷ்யா குற்றஞ்சாட்டியிருக்கிறது. நோர்வேக்கு வடக்கில் இருக்கும்

Read more

கடும் வெப்பமும் வரட்சியும் இத்தாலியின் முக்கிய நதியில் நீர்மட்டத்தைப் பெருமளவு குறைத்திருக்கிறது.

வருடத்தின் பருவகாலத்துக்கு வழக்கமில்லாத கடும் வெம்மை, வழக்கம்போல மழைவீழ்ச்சி இல்லாமை, பனிக்காலம் வரட்சியாக இருந்ததால் மிகைப்படக் கிடைக்கும் நீரான கரையும் பனி இல்லாமல் போனவை ஆகிய காரணங்களால்

Read more

நாட்டோ அமைப்பில் அங்கத்துவர்களாக பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ரஷ்யாவின் உக்ரேன் ஆக்கிரமிப்பின் பக்க விளைவுகளில் ஒன்றாக நாட்டோ இராணுவப் பாதுகாப்பு அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர சுவீடனும், பின்லாந்தும் விருப்பம் தெரிவித்தன. அந்த அமைப்பில் அங்கத்துவர்களாகச் சேர்வதானால்

Read more

பல்கேரியாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்ட அரசு வீழ்த்தப்பட்டது.

புதன் கிழமையன்று மாலையில் பல்கேரியப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானம் வெற்றியடைந்ததால் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அரசுக்கு எதிராக மேலதிகமாக ஆறு பேர் வாக்களித்திருந்தார்கள். இதனால்

Read more

தனது பாதுகாப்புக்கு ஐரோப்பிய ஒன்றியத்திடம் உதவி கோரியிருக்கிறது லிதுவேனியா.

ரஷ்யப் பிராந்தியமான கலீனின்கிராடுக்குத் தனது நாட்டின் நிலப்பிராந்தியம் ஊடாகக் கொண்டு செல்லப்படும் சில பொருட்களுக்கு லிதுவேனியா தடை விதித்திருப்பது தெரிந்ததே. அதற்கு பதிலடியாகப் பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகள்

Read more