Day: 27/09/2022

கட்டுரைகள்பதிவுகள்

கம்பரின் கவிநயம்| கட்டுரைப் பக்கம்

முன்னுரை: கம்பர் என்னும் புலவர் தமிழ் மண்ணுக்கும் மொழிக்கும் கிடைத்த பொக்கிஷம். ராமாயணம் என்னும் இதிகாச புராணத்தை நம் போன்ற தமிழர்களும் படிக்க மற்றும் தெரிந்துகொள்ள காரணமானவர்

Read more
அரசியல்செய்திகள்

“மகாராணிக்கு விருப்பமான பொருட்கள்” சின்னம் போட்ட பொருட்கள் அச்சின்னத்தை இழக்கும் அபாயம்.

மறைந்த மகாராணிக்கு விருப்பமான பொருட்கள் என்ற பட்டியலில் இருக்கும் பொருட்களுக்கான அடையாளச் சின்னத்தைச் சுமார் 600 பொருட்கள் பெற்றிருந்தன. அவர் இறப்பின் மூலம் அவை அந்தச் சின்னத்தின்

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்தொழிநுட்பம்

நெதர்லாந்தில் வெளியாகும் கரியமிலவாயுவை நோர்வேயில் கடலுக்குக் கீழே புதைக்கும் திட்டம் தயார்!

நோர்வேயின் நிறுவனமான Northern Lights கடற்பரப்பின் அடித்தளத்தின் கீழே கரியமிலவாயுவைப் பாவிக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அது செயற்படும் என்றும் நிரூபித்திருக்கிறது. அதைப் பாவித்து நெதர்லாந்தில் தமது தொழிற்சாலையில்

Read more
கவிநடைபதிவுகள்

கடந்து போ|கவிநடை

மனிதர்கள்நம்முள் விழுந்துநம் வெறுப்பைவெளிக் கொணர்ந்தால்அது…கர்மா,அதை சலனமின்றிகடந்து செல்வதேகர்மவினைக்குநாம் கொடுக்குதகுதியானவிளைவு, மனிதர்கள் நம்முள்இருந்துகோபத்தைவரவழைத்தால்அதுவினை.. புரிதலுடன்மௌனமாககடந்துசெல்லுகையில்அது,செயலிழந்துபோகும்… மனிதர்கள்நம்முள் விழுந்துகாதலைவெளிக்கொணர்ந்தால்அதுவலிகளுக்கானசாபம்,நிராகரித்துகடந்துசெல்லுகையில்வேதனைகள்செயலிழந்துபோகும், மனிதர்கள்நம்முள் விழுந்துநன்றியுணர்வைஉண்டாக்கினால்அது, நம்புண்ணியத்தின்விளைவு..நன்றிகூறிகைகுப்பிகடந்துசெல்லுங்கால்கடந்துபோகும்கர்மவினைகூடநம்மை….. எழுதுவது : ஜெயக்குமாரி

Read more
அரசியல்செய்திகள்

வெனிசுவேலாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையே மூடப்பட்டிருந்த எல்லை மீண்டும் திறந்துவைக்கப்பட்டது.

தென்னமெரிக்காவின் முக்கிய வர்த்தகத் தொடர்புகள் கொண்ட நாடுகளாக இருந்த கொலம்பியாவும், வெனிசுவேலாவும் தமக்கிடையே கொண்டிருந்த அரசியல் முரண்பாடுகளால் தம்மிடையே இருந்த சுமார் 2,000 கி.மீ எல்லையை மூடியிருந்தன.

Read more
செய்திகள்

ரஷ்ய – ஜேர்மன் எரிவாயுவழிக் குளாயில் மூன்று இடங்களில் கசிவு உண்டாகியிருக்கிறது.

ஐரோப்பாவுக்கு ரஷ்யா தனது எரிவாயுவை விற்பதற்காக உண்டாக்கிய நோர்த்ஸ்டிரீம் 1, 2 ஆகிய இரண்டு குளாய்களிலும் மூன்று வெவ்வேறு இடங்களில் கசிவுகள் ஏற்பட்டிருப்பதாக டனிஷ் கடல்வழிப்பாதை கண்காணிக்கும்

Read more
சாதனைகள்செய்திகள்தொழிநுட்பம்

டைமர்போஸைக் குறிவைத்துத் தாக்கி அதன் பாதையை மாற்றியது டார்ட்.

2021 இல் அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தால் செலுத்தப்பட்ட விண்கலமான டார்ட் [ Double Asteroid Redirection Test] 26 ம் திகதி இரவு தனது குறியைத்

Read more