Day: 14/10/2022

அரசியல்செய்திகள்

தனது பிரதமர் பதவி பறிபோகாமல் காப்பாற்ற, லிஸ் டுருஸ் தனது நிதியமைச்சரைப் பலி கொடுத்தாரா?

பதவியேற்றவுடன் தனது மிக முக்கிய திட்டத்தின் கரு என்று கூறிச் சமர்ப்பித்த வரிக்குறைப்புகளை, ஒரே மாதத்துக்குள் வாபஸ் வாங்கிய லிஸ் டுருஸ் தனது பொருளாதாரத் திட்டத்தின் அச்சாணியாக

Read more
அரசியல்செய்திகள்

சேர்சன் நகரின் ரஷ்யர்களை வெளியேற்றி ரஷ்யாவில் குடியிருப்பு வசதிகள் கொடுக்க ரஷ்யா உறுதியளிக்கிறது.

உக்ரேனிடமிருந்து ரஷ்யா போரில் கைப்பற்றிய பிராந்தியங்களைத் தனது நாட்டின் பகுதிகளாகப் பிரகடனம் செய்தது அறிந்ததே. அதே பிராந்தியங்களின் சில பகுதிகளைத் தாக்கி உக்ரேன் இராணுவம் மீளக் கைப்பற்றியிருக்கிறது.

Read more
காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

மழை, வெள்ளம் ஆஸ்ரேலியாவின் பாகங்களை மீண்டும் முடமாக்கியிருக்கின்றன. 

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் தென்பகுதி, தாஸ்மானியா, விக்டோரியா மாநிலத்தின் பெரும்பாகங்கள் ஓரிரண்டு நாட்களாக அங்கே ஏற்பட்ட மழைவீழ்ச்சியால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அப்பிராந்தியங்களின் பகுதிகளில் ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய

Read more
அரசியல்காலநிலை மாற்ற செய்திகள்செய்திகள்

பண்ணை மிருகங்களின் ஏப்பங்கள், சிறுநீர் ஆகியவை மீது வரி வசூலிக்கத் திட்டமிடுகிறது நியூசிலாந்து.

இயற்கை அழிவுகளை ஏற்படுத்திவரும் காலநிலை மாற்றங்களுக்குக் காரணமாகப் பண்ணைகளில் வளர்க்கப்படும் விலங்குகள் வெளியேற்றும் எச்சங்களும் இருந்து வருகின்றன. அதனால் பண்ணைகள் பெரும்பாலாக இருக்கும் நியூசிலாந்து தனது நாட்டின்

Read more
அரசியல்செய்திகள்

பாலஸ்தீனாவில் தேர்தல் நடத்த, சிதறுண்டிருக்கும் பாலஸ்தீன இயக்கங்கள் ஒன்றுபட்டன.

சுமார் பதினைந்து வருடங்களாக சிதறுதேங்காய் போலாகியிருக்கும் பாலஸ்தீன இயக்கங்கள் அல்ஜீரியாவில் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருக்கின்றன. அல்ஜீரியாவின் மேற்பார்வையில் நடந்த அந்தப் பேச்சுவார்த்தைகளின் விளைவாக 14 பாலஸ்தீன இயக்கங்கள் ஒப்பந்தமொன்றில்

Read more
அரசியல்செய்திகள்

அமெரிக்கப் பாராளுமன்ற வன்முறை விசாரணைக்குழு டிரம்ப்பைச் சாட்சி சொல்ல அழைத்திருக்கிறது.

அமெரிக்கப் பாராளுமன்றம் ஜனவரி 06, 2021 இல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டது பற்றிய விபரங்களை ஆராயும் குழு தனது பகிரங்க விசாரணையை இவ்வாரம் தொடர்ந்து நடத்தியது. தொலைக்காட்சியில் எல்லோரும்

Read more