இயற்கை அழிவுகளின் சேதங்களுக்கு நிதியுதவி கோரிப் பாகிஸ்தான் நடத்திய நிகழ்ச்சி வெற்றி.

ஐக்கிய நாடுகள் சபையின் இயக்கத்தில் பாகிஸ்தான்,  நாட்டில் ஏற்பட்ட இயற்கை அழிவுகளின் சேதங்களை எதிர்கொள்ள நிதியுதவி கோரி மாநாடொன்றை ஜெனீவாவில் நடத்தியது. சுமார் 16.3 மில்லியன் டொலர்கள்

Read more

சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட நோர்வேயின் கப்பல் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தது.

2021 இல் நடந்ததை நினைவூட்டுவது போல சுயஸ் கால்வாயில் மாட்டிக்கொண்ட ஒரு சரக்குக் கப்பல் மீண்டு தனது பயணத்தைத் தொடர்வதாக அறிவிக்கப்பட்டது. நோர்வேயின் கப்பலான MV Glory

Read more

தடுப்பூசிக் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்திய தாய்லாந்து, திடீரென்று அவற்றை வாபஸ் பெற்றது.

சீனாவில் கொவிட் 19 ஆல் பல மில்லியன் பேர் பாதிக்கப்பட்டிருக்கும் விடயமானது, பயணங்களில் எந்தெந்தக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவது என்பது பற்றி உலக நாடுகளிடையே தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா,

Read more

பிரசிலியாவின் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர் பொல்சனாரோ ஆதரவாளர்கள்.

அமெரிக்காவில் ஒரு வருடத்துக்கு முன்னர் நடந்தது போலவே பக்கத்து நாடான பிரேசிலிலும் தேர்தல் முடிவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் நடந்தேறியது. ஜனாதிபதித் தேர்தலில்

Read more

இன்று மழை பெய்யுமா?

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய

Read more

உதைபந்தாட்டம் காண பஸ்ராவுக்கு வந்திருந்த குவெய்த் பிரதிநிதிகள் அரங்கத்திலிருந்து வெளியேறினர்.

ஈராக்கின் பஸ்ரா நகரில் ஆரம்பித்த அராபியக் குடாநாடுகளுக்கிடையேயான உதைபந்தாட்ட மோதல்களின் முதலாவது நாளே முக்கிய பிரமுகர்கள் பார்வையாளர் பகுதியில் சச்சரவுகள் உண்டாகின. அங்கே ஏற்பட்ட கைகலப்புக்களின் பின்னர்

Read more

தனது ஆசிரியையைத் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்திய 6 வயது மாணவன்.

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தின் ரிச்னெக் ஆரம்பப் பாடசாலை முதலாம் வகுப்பில் தனது ஆசிரியை மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தான் ஒரு மாணவன். அந்த ஆறு வயதுப் பையனின்

Read more

4 நாட்கள், 15 வாக்கெடுப்புக்களின் பின்னர் ஒரு வழியாக கெவின் மெக்கார்த்தி சபாநாயகராகத் தெரிவானார்.

நவம்பரில் நடந்த தேர்தல்களில் அமெரிக்காவின் பாராளுமன்றத்தை ரிபப்ளிகன் கட்சியினர் கைப்பற்றியதாக ஆர்ப்பரித்தார்கள். ஆனால், புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவியை ஏற்றுக்கொள்ளவோ, பாராளுமன்றம் முடிவுகளை எடுக்கமுடியாமல் போனது

Read more

அமெரிக்க மகாராணிக்குக் கொடுக்கப்படவிருக்கிறத, பின்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்து.

சமீப வருடங்களில் வெளியாகிய பல ஆராய்ச்சிகள் தேனீக்களின் சமூகங்கள் வியாதிகளால் அழிக்கப்படுவதாகத் தெரியப்படுத்தின. உணவுப் பொருட்களின் தயாரிப்புக்கு அத்தியாவசியமாக இருப்பவை தேனீக்களாகும். அமெரிக்காவின் தேனீக்களை அழித்துவந்த American

Read more

பெற்றோல் எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் சீனாவுடன் கைச்சாத்திட்டது ஆப்கானிஸ்தான்.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பிராந்தியத்தில் பெற்றோல் கிணறுகளைக் கட்ட முதலீடு செய்யவிருக்கிறது சீனா. அதற்கான ஒப்பந்தந்தத்தில் ஆப்கானிஸ்தான் பிரதமர் மந்திரி முல்லா அப்துல் கானி பரதாருடன் சீன நிறுவனமொன்று

Read more