Month: February 2023

அரசியல்செய்திகள்விளையாட்டு

பூமியதிர்ச்சியால் வீடிழந்தவர்களுக்கு கத்தார்2022 இல் பாவிக்கப்பட வீடுகள், கூடாரங்கள் நன்கொடை!

கடந்த வாரம் துருக்கி, சிரியா பிராந்தியத்தில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்டோர் பலர் ஒரு வாரமாக திறந்த வெளியில் வாழ்ந்து வருகிறார்கள். வீடுகளை இழந்தோர், மட்டுமன்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில்

Read more
அரசியல்செய்திகள்

விரைவில் இஸ்தான்புல்லை ஒரு பலமான பூகம்பம் தாக்கும் என்ற செய்தியால் கலங்குகிறார்கள் நகரமக்கள்.

பெப்ரவரி ஆறாம் திகதியன்று துருக்கி – சிரியா எல்லையையடுத்துள்ள பிராந்தியங்களில் ஏற்பட்ட பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து நிச்சயமாக இஸ்லான்புல்லில் அதுபோன்ற பலமான பூமியதிர்ச்சியொன்று ஏற்படும் என்று நாட்டின் பூமியதிர்ச்சி

Read more
அரசியல்செய்திகள்

ஞாயிறன்று அமெரிக்காவின் ஹுரோன் குளத்தின் மேலே ஒரு எண்கோணப் பொருள் சுட்டு விழுத்தப்பட்டது.

அமெரிக்காவின் வான்வெளியில் அனுமதியின்றிப் பறந்த சீனாவின் பலூன்கள் சுட்டு விழுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் பல பொருட்கள் தமது வானில்  பறப்பதாகக் கூறி அமெரிக்கா அவைகளைத் தமது போர்

Read more
செய்திகள்

பெயரர்களைச் சந்திக்க விரும்பான பிள்ளைகளை அதற்காகக் கட்டாயப்படுத்த முடியாது என்றது இத்தாலிய உச்ச நீதிமன்றம்.

தனது பாட்டன், பாட்டியைச் சந்திக்க விரும்பாத பிள்ளைகளை அதற்காகக் கட்டாயப்படுத்த முடியாது என்று இத்தாலியின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மிலான் நீதிமன்றம் ஏற்கனவே கொடுத்திருந்த தீர்ப்பை ஏற்காத

Read more
அரசியல்செய்திகள்

ஆர்ஜென்ரீனாவுக்குப் பறந்துசென்று பிள்ளை பெறுகிறார்கள் ரஷ்யக் கர்ப்பிணிகள்.

பணக்கார ரஷ்யக் கர்ப்பிணிப் பெண்கள் ஆர்ஜென்ரீனாவுக்கு விமானத்தில் பயணம் செய்து அங்கே தமது பிரசவத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறார்கள். கடந்த வருடத்தில் அப்படியான பிரயாணத்தைச் செய்தவர்கள் 10,000

Read more
அரசியல்செய்திகள்

தனது எண்ணெய்த் தயாரிப்பைக் குறைப்பதாக ரஷ்யா அறிவித்தது.

உலகின் முக்கியமான பெற்றோல்வள நாடான ரஷ்யா தனது எண்ணெய்த் தயாரிப்பை 5 விகிதத்தால் குறைப்பதாக அறிவித்தது. நாட்டின் உப பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் தாம் மார்ச் மாத

Read more
அரசியல்செய்திகள்

“பாடசாலைப் பிள்ளைகளில் மூன்றிலொருவருக்கு அங்கே குடிநீர் வசதியில்லை,” என்கிறது யுனெஸ்கோ.

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, விஞ்ஞானம், கலாச்சாரம் ஆகியவைகளுக்கான அமைப்பான யுனெஸ்கோ வெளியிட்டிருக்கும் சமீபத்தைய ஆராய்ச்சி அறிக்கை உலக நாடுகளின் பாடசாலை மாணவர்களில் மூன்றிலொருவருக்கு அங்கே குடிக்கும்

Read more
அரசியல்செய்திகள்

“துருக்கியில் ஏற்பட்ட அழிவுகள் பூமியதிர்ச்சியாலல்ல, தரமற்ற கட்டடங்களால் ஆனவையே!”

திங்களன்று ஏற்பட்ட பூமியதிர்ச்சியின் விளைவால் துருக்கியில் இறந்தவர்களின் எண்ணிக்கை 18,500 ஆகியிருக்கின்றன. இஸ்தான்புல்லில் 1999 இல் ஏற்பட்ட பூமியதிர்ச்சியில் இறந்தவர்கள் தொகையான 18,000 இதுவரை இப்படியான இயற்கை

Read more
செய்திகள்

கேரள அரசு பாடசாலைகளில், “போடா, போடி…” போன்ற சொற்களைத் தடைசெய்ய முடிவெடுத்திருக்கிறது.

ஏற்கனவே தனது பாடசாலைகளில் மாணவர்கள் ஆசிரியர்களை, “சேர், மேடம்” ஆகிய சொற்களால் விழிப்பதைத் தடைசெய்திருக்கும் கேரளாவில் பாடசாலைகளுக்குள் ஆசிரியர்கள் மாணவர்களை மரியாதையின்றி “போடா, போடி” போன்ற சொற்களைப்

Read more
அரசியல்சினிமாசெய்திகள்தகவல்கள்

தனது Fawlty Towers தொடரின் புதிய பகுதிகளை பிபிசி-யில் காட்டலாகாது என்கிறார் ஜோன் கிளீஸ்.

1970 களில் வெளியாகிய மிகப் பிரபலமான நகைச்சுவைத் தொலைக்காட்சித் தொடர்களில் ஒன்று Fawlty Towers என்றால் அது மி கையில்லை. இங்கிலாந்தின் தென்கிழக்குக் கரையோரப்பகுதியில் ஹோட்டல் நடத்து

Read more