Day: 02/07/2023

கவிநடைபதிவுகள்

புன்னகை..!

புன்ன௧ை என்௧ாதலைநீஏற்று ௧ொண்டதைஉன் உதடு௧ள்அழ௧ா௧ சொன்னதுசொற்௧ளால் அல்லஉன் புன்ன௧ையால்..! அந்தபுன்ன௧ை இன்னும்என் இதயத்தில்இரு௧்குதடி…! ஒவ்வொருநொடியும் ரசி௧்௧ின்றேன்உன் புன்ன௧ையை…! உன் புன்ன௧ைமொத்தத்தையும்நான் சேமித்துவைத்திரு௧்௧ிறேன்…! உன்௧ரம் பற்றிய பின்உன்னிடம்உன் புன்ன௧ையைபற்றி

Read more
இலங்கைசெய்திகள்

நோட்டன்ப்ரிஜ் சிறுவன் சடலமாக மீட்பு

நோட்டன் ப்ரிஜ்,கொத்தேலேன, முருத்தலவத்த பகுதியில் சிறுவன் ஒருவன் தூக்கிட்டு தொங்கிய நிலையில் நேற்று மாலை (01.07.2023) அன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான். 13வயதுடைய s. பிரதாப்சீன் என்ற மாணவனே

Read more
இலங்கைசெய்திகள்

உலக கிண்ண தகுதி காண் தொடரில் இலங்கை அணி வெற்றி..!

இந்தியாவில் நடைப்பெற இருக்கும் ஒரு நாள் உலககிண்ண தொடருக்கான தெரிவுகாண் போட்டியில், இன்றைய தினம், இலங்கை சிம்பாபே அணிகளுக்கிடையிலான உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் சிம்பாபே அணியை

Read more
இலங்கைசெய்திகள்

ஹாலிஹெல்ல பிரதேசத்தில் வாகன விபத்து…!

இன்றைய தினம் காலை பதுளை – பண்டாரவளை வீதியில் ஹாலிஹெல்ல பகுதியில் கார் ஒன்று வீதியில் இருந்து விலகி மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் ஒருவர்

Read more
சமூகம்செய்திகள்நிகழ்வுகள்

தூவானம் மீண்டும் திரைக்கு

வைத்தியர் சிவன்சுதன் தயாரிப்பில் கலாநிதி ரதிதரன் இயக்கத்தில் ஈழத்துக்கலைஞர்களின் நடிப்பில் வெளிவந்துள்ள தூவானம் திரைப்படம் இலண்டனில் இன்று 02-07-23 ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. இளவாலை மக்கள்

Read more
இலங்கைசெய்திகள்

வானில் பறந்தது முத்து ராஜா…!

உயிர் பிரியும் நேரத்தை விட உறவுகள் பிரியும் நேரம் உன்னதமானது. இது மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் மாத்திரம் பொருந்தாது.மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கூட பொருந்தும். ஆம் இலங்கை மக்களோடு 22

Read more
இலங்கைசெய்திகள்

வானில் பறந்தது முத்து ராஜா…!

உயிர் பிரியும் நேரத்தை விட உறவுகள் பிரியும் நேரம் உன்னதமானது. இது மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் மாத்திரம் பொருந்தாது.மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கூட பொருந்தும். ஆம் இலங்கை மக்களோடு 22

Read more