கனகதுர்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவம்-லண்டன்

இரதோட்சவ அருட்.காட்சி(தேர் திருவிழா)2023

லண்டன் ஈலிங் பகுதியில் அமைந்திருக்கும் ஶ்ரீகனக துர்கை அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோட்சவம் 20.07.2023 அன்று கணபதி ஹோமத்துடன் இனிதே ஆரம்பமாக இருக்கிறது.
மறுதினம் (21.07.2023)அன்று காலை 9.30க்கு கொடியேற்றமும் ,(13.08.2023)அன்று தேர்திருவிழாவும்(14.08.2023)அன்று தீர்த்தவுட்சவமும் (16.08.2023)வைரவர் மடையும் நடைப்பெற இருக்கிறது.

இவ்விழாவில் கலந்து கொண்டு கனக துர்கை அம்மனின் அருளை அனைவரையும் அழைக்கிறார்கள்.

இவ்விழா ஆகம கிரியா வித்வ ஜோதி சிவ ஶ்ரீ சரவணபவக் குருக்கள் தலைமையில் நடைப்பெற இருக்கிறது.

பூஜைக்கு தேவையான பால்,பூக்கள்,இளநீர் என்பவற்றை பூஜைக்கு முன்னதாக கொடுத்து அன்னையின் அருளை பெறுக.

மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *