Day: 18/08/2023

இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்டம்.

அண்மைக்காலமாக இலங்கையில் போதைப்பொருள் பாவனையானது அதிகரித்துவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது ஒரு சவாலான விடயமாக காணப்படுகிறது. இந்நிலையில் போதைப்பொருள் பாவனையில் இருந்து மக்களை மீட்டெடுக்கும் நோக்கத்துடன் காத்தான் குடியில்

Read more
செய்திகள்

பிறந்து 3 நாட்களேயான குழந்தையை வைத்தியசாலைக்கு பின்னால் போட்டு சென்றவர்கள் கைது..!

பிறந்த குழந்தைகளை குப்பைகளிலும் பொது இடங்களிலும் மனிதாபிமானமற்ற முறையில் போட்டு விட்டு செல்லும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதில் பெரும் பாலும் தாம் பெற்ற பிள்ளைகளை போட்டு

Read more
கவிநடைபதிவுகள்

நிலவு-எழுதுவது கவிஞர் கேலோமி..!

நிலவுநட்சத்திரங்களின்ஊடல்.இருள்களின்அறப்போர்.நிசப்தங்களின்மீட்டல்.இரவின்இருளின்நேசபரிபாலனை.முன்னோர்களின்பெற்றோர்களின்நினைவுஏந்தல்.நதிகளைநாடிபித்ருக்களுக்குஎள்தண்ணீர்கரைக்கும்கடமைவைபவம்.காக்கைகுருவிகளின்அருகாமை.முன்னோர்களுக்குபடைத்ததைபறவைகள்உண்பதைபார்க்கும்ஆனந்தம்.பௌர்ணமிரிஷி களுக்குஎன்றால்அமாவாசைமுன்னோர்களுக்கு.அறிவியல்விஞ்ஞானம்மூடநம்பிக்கைஎன்றுஏதுவேண்டுமானாலும்படித்தவன்கதைத்தவன்பகுத்தறிவாளன்சொல்லட்டும்.உலகத்தில்நம்மைபடைத்ததாய்தந்தைவேறுஅல்ல.கடவுள்வேறுஅல்ல.முன்னோர்கள்நினைவுகடவுளின்சமீபம்.சிலஒளிஆண்டுகள்கூடகுறையஇருந்தாலும்இதுஉணர்வுகளின்முடிச்சு.நேசம்.பந்தபாசம்.கர்மதர்மவிதிஆத்மபயணம்.இங்குஅறிவியல்அறத்தைபோதிக்கஇயலாது.போர்களைதிணித்துஉயிர்களைஅழிக்கும்.அமாவாசைஇருளின்லயிப்பு.பயங்களின்சிநேகம்.தொழுதுபார்அம்மாவின்ஆசைஆயுள்முழுவதும்ஆசீர்வாதமாகமாறவாழ்த்துக்கள்.பிராத்தனை கள்பொருத்தனைகள்.நேசத்தின்சாம்ராஜ்ஜியத்தில்ஒர்அமாவாசைஆயிரம்பௌர்ணமிகளுக்குகிட்டாதஎட்டாதஈடாகாதகடவுளின்தவம்.உயிர்வாழிகளின்உணர்வுபிழிசல்.பாசநேசதேனடை. கேலோமி🌹🌹

Read more