கரடியின் தாக்குதலில் கண் இழப்பு..!

கரடியின் தாக்குதலுக்கு இழக்காகி கண்ணை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா சிதம்பர புரம் பகுயின் காட்டுப்பகுதிக்கு குடும்பஸ்தர் ஒருவர் சென்றுள்ளார் .இதன் போது குறித்த நபர்

Read more

பனிக்காடு

மனிதனின்தடயத்தைமட்டுமல்லபிறஉயிர்வாழிகளின்உடலைதடத்தைதடயத்தைஎனஆயிரம்வருடங்கள்ஆனாலும்பாதுகாக்கும்அண்டார்டிகாபனிக்கட்டிதீவுகள்.என்றாவதுமனிதன்உயிரைதிரும்பகொண்டுவரும்அறிவியல்ஆய்வில்வெற்றிபெற்றால்பனிகட்டிகளில்உறைந்தஉடல்களே!இங்குஅதிகமாகபுதைபட்டிருக்கும்.பனிக்காடுவரும்நவீனஉயிர்மீட்டெடுப்பின்ஆராய்ச்சி கூடம்.கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more

எரி வாயுவின் விலையில் மாற்றம்..!

கடந்த 31ம் திகதி நள்ளிரவு முதல் எரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இதற்கமைய போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது எரிவாயுவின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக

Read more

அமெரிக்கா செல்ல காத்திருக்கும் ஆப்கானிஷ்தான் மக்கள்..!

2021 ஆம் ஆண்டு அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது இதனையடுத்து தலிபான் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு வாழும் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றனர்.குறிப்பாக

Read more

மழை – எழுதுவது கவிஞர் கேலோமி

போற்றிபாதுகாக்கப்படவேண்டியஇயற்கையின்உயிர்கொடை.வேண்டியநேரத்தில்தக்கவைக்கஇயலவில்லை.ஆற்றைகுளம்குட்டைஏரிபுறம்போக்குகிராமம்நகரம்என்றுஆக்கிரமித்துபெரும்கட்டடங்களைகட்டிமழைநீர்வடிவதற்குஇடம்கொடாமல்ஆறுகளைநதிகளைசுருக்கிவிற்றுவயிறுவளர்க்கும்அரசியல்வியாபாரிகள்உள்ளவரைமழைஇந்தஉலகில்என்றும்நல்லபெயர்வாங்கப்போவதில்லை.மழைவந்தாலும்வராவிட்டாலும்நன்றியில்லாதமனிதர்கள்நாவில்அதுபழிசுமக்கபிறந்தஉயிர்.மழைநமதுஆதிவர்த்தமானம்மட்டுமல்லஉயிரின்உணவின்மீதிவர்த்தமானமும்அதுதான்.நீரைநன்றியுடன்அருந்து.அதுஅருமருந்து.விருந்துவயிறுமறுத்தாலும்நாதாகத்துக்குஏங்கட்டும்.தவித்தவாய்க்குதண்ணீர்தராதவன்மனிதனில்லை.பகைவன்என்றாலும்தண்ணீரைமட்டும்இல்லைஎன்றுசொல்லாதே!இயற்கைஉன்மேல்உயிர்வாழிகள்மேல்கருணைபாராட்டும்அளவைமழை.ஆழிமழைகண்ணா!ஆண்டாள்பாசுரம்காதில்ஒலிக்கமின்னல்ஒளிக்கவானவில்சரம்தொடுக்கமண்மணக்கஇடிமுழக்கமரங்கள்காற்றுகுளிர்விக்கவானத்தின்சங்கமத்தில்பஞ்சபூதங்களுடன்இறைவன்ஆற்றும்வேளைஇங்குலேசுபட்டகாரியம்அல்ல.தமிழகத்திற்குதண்ணீர்வழங்கும்காவிரிவளநாட்டான்.மேட்டூர் அணையில் இருந்து!*கேலோமி🌹🌹🌹🌹🌹

Read more

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவு..!

சிங்கப்பூரின் ஜனாதிபதியாக தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.தற்போதைய ஜனாதிபதி ஹலிமா யாக்கோப்பின் பதிவிக்காலம் எதிர் வரும் 13 ம் திகதியுடன் நிறைவடைகின்ற நிலையில தர்மன் சண்முகரத்தினம் தெரிவு

Read more

ஹைகுய் புயல் காரணமாக 45 விமானங்கள் இடை நிறுத்தம்..!

ஹைகுய் புயல் காரணமாக தைவானில் 45 விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்புயலானது தாய்வானின் மேற்கு பகுயை நோக்கி நகர்ந்து வருவதாகவும்,இது கரையை கடக்கும் போது மணிக்கு 16

Read more