படகு கவிழ்ந்ததில் பலர் உயிரிழப்பு..!

நைஜீரியாவில் ஆறு ஒன்றில் ஏற்பட்ட படகு விபத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26பேர் உயிரிழந்துள்ளனர்.

மொக்வா நகரில் உள்ள ஆற்றில் 100 பேர் படகில் பயணித்தனர். இதன் போதே குறித்த படகு திடீரென விபத்துக்குள்ளானது.இதன் போது குறித்த படகில் இருந்தவர்கள் ஆற்றுக்குள் விழுந்துள்ளனர்.இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு பயணித்த மீட்புக்குழுவினர் ஆற்றில் விழுந்தவர்களை மீட்டு எடுத்தனர்.இதன் போது 24 பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். இவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *