Day: 16/09/2023

இலங்கைசெய்திகள்

காதலியின் வீட்டின் மீது பெற்ரோல் குண்டு தாக்கிய காதலன் கைது..!

உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் ஒரு யுவதியைகாதலித்ததாகவும் பெற்றோரிடம் திருமணம் செய்து வைக்குமாறு கூறிய போது பெற்றோர் மறுத்திருந்த நிலையில், குறித்த இளைஞன் தனது குழுவினருடன்

Read more
கவிநடைபதிவுகள்

வெற்றி என்பது இலகுவானது அல்ல..!

வெற்றி என்பது எப்பவுமேநிரந்தரமாக யாருடனும்தங்கி விடாது.. தோல்விஎன்பது ஒரு போதும்முடிவாக இருக்காது..! நீ செல்லும் பாதையில்தடைகளும் இடர்களும்இல்லை என்றால் அதுநீ செல்லும் பாதை அல்லயாரோ ஒருவர்சென்ற பாதை..!

Read more
கவிநடைபதிவுகள்

வெற்றியின் பட்டறிவு..!

தடைவெளிகளில்இல்லை. மனவெளிகளின்மதிமயக்கத்தில்தடைவந்தால்வாழ்க்கையின்அனுபவம். எரிப்பின்அணுக்கத்துகளில்தடைஎன்பதுதென்றல்தேவதைஅறியவேண்டியபுத்தியுக்திபடிப்பினைவெற்றியின்தோல்வியின்பட்டறிவு. தடைதாண்டுதலுக்கானஅளவை. அதுஒருபோதும்தாண்டிச்செல்வதைதடுப்பதில்லை. தடைஒர்வேள்வி. தடைஒர்வேதம். தடைஒர்மொழி. தடைஒர்கற்றல். மதிநுட்பம். வாழ்த்துக்களின்வாழ்ந்தவர்களின்அரிச்சுவடிஅகராதியின்அஸ்திவாரம். பாரம்சுமப்பவர்களின்நினைவலைகள். தடைதன்மாற்றமஅடையவழிதேடு. கேலோமி🌹🌹மேட்டூர் அணை.9842131985.

Read more
கவிநடைபதிவுகள்

விடுதலை

தலை விடுதலை அன்னியரின் ஆட்சி பிடியில் சிக்கித் தவித்தோமே// தமிழக வீராங்கனைகளில் சிறப்பு மிக்கவர்கள் பலர்// அவர்களில் ஒருவர் கமலா நேரு// 👌 அனைவரும் பாராட்டக்கூடிய இந்திய

Read more