விடுதலை

தலை

விடுதலை

அன்னியரின் ஆட்சி பிடியில் சிக்கித் தவித்தோமே//

தமிழக வீராங்கனைகளில் சிறப்பு மிக்கவர்கள் பலர்//

அவர்களில் ஒருவர் கமலா நேரு//

👌 அனைவரும் பாராட்டக்கூடிய இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை யன்றோ!!

👌 ஆகஸ்ட் மாதம் முதலாம் நாளில் பிறந்தவரன்றோ!!

👌 இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் அன்னையன்றோ!!

👌 ஈன்றெடுத்த பெற்றோருக்கு மூத்த பிள்ளை இவரன்றோ!!

👌 உண்மையானவராகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தவர்ன்றோ!!

👌 ஊர் மக்கள் வியந்து போற்றும் ஜவர்கலால் நேரு வின் மனைவி யன்றோ!!

👌 எளிமையான பிராமணக் குடும்பத்தைச் சேர்ந்தவரன்றோ!!

👌ஏடுகளில் போற்றக் கூடிய தலைசிறந்த பெண் குழந்தையை பெற்றெடுத்தவரன்றோ!!

👌ஐயமின்றி நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகியன்றோ!!

👌 ஒவ்வொரு தமிழர்களும் பாராட்டக்கூடிய சாதனையாளறன்றோ!!

👌ஓர் சரித்திரம் படைத்த தலைசிறந்த பாரதத்தின் தாயன்றோ!!

👌 ஔவை மொழி அமுதமொழியில் ஆயிரம் கவி பாட வைத்தவரன்றோ!!

👌 இஃது அனைத்திற்கும் மேலாக காலம் காலமாக போற்றக்கூடிய கமலா நேரு அம்மாவை வாழ்த்தி வணங்குவோமே.//.

நன்றி.

திருமதி.ஒ.அமுதா முருகையன். சேலம் மாவட்டம்.

👏👏👏👏👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *