Day: 26/09/2023

செய்திகள்விளையாட்டு

உலக கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது…!

கிரிக்கெட் காச்சல் இப்போது அனைத்து இடங்களிலும் பரவியுள்ளது. அந்த வகையில் உலக வாழ் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியினை ஆவலோடு எதிர்ப்பார்த்து நிற்கின்றனர். அந்த வகையில் 2023 ஒருநாள்

Read more
கவிநடை

விண்ணையும் மண்ணையும் அளக்கும் மாயா ஜாலம் தெரியுமா..?

இரவில்நீரில்ஊறியசோறு. காலையில்சிறிதுதயிருடன்கலந்தால்அதன்பேர்அமிர்தம். நீராகாரம்கஞ்சிபழஞ்சோறுபார்சோறுபழையதுநீர்கலக்கிமோர்பெருக்கிபழங்கஞ்சிதேவாமிர்தம்மூவாமிர்தம்என்றுவியக்கவைக்கும்பேர்கள்எத்தனை. பழையசோற்றைபுறக்கணித்தமேல்நாட்டினர்இன்றுநம்மைமறக்கவைத்துகூல்ரைஸ்என்றுஐம்பதுடொலருக்குவிற்கின்றான். சின்ன வெங்காயம்பச்சைமிளகாய்பலவகையானவத்தல்கள்எலுமிச்சைஇஞ்சிமாவடுக்களுடன்பழையசாதம்தேவாமிர்தம். சாகாஅமிர்தம். விஞ்ஞானம்இரவில்நல்லபாக்டீரியாக்கள்பெருகுகின்றன. உடலுக்குநல்லதுஎன்றுஆயிரம்கூறுகின்றன. பல்லாயிரம்வருடங்களுக்குமுன்பேஇதைஉணர்ந்ததமிழர்கள்ஆரோக்கியவாழ்வின்பிதாமகர்கள். இவர்களுடையஅறிவுவிண்மண்அளக்கும்மாயாஜாலம். மருத்துவம்மகத்துவம். மரபுதமிழர்வகையறாக்கள். நல் வினையின்மேல்அதிகநாட்டம்கொண்டசெம்மொழியின்கூர்நோக்குவித்தகர்கள். பூமிபந்தின்தேசியஉணவகம்தமிழகம். அதன்பழஞ்சோற்றுகஞ்சிபகுத்தறிவுவிஞ்ஞானம்மெய்ஞானம்ஜீவகாருண்யம்எல்லாம்போதிக்கும்இயற்கைபெட்டகம். நாவில்நினைவில்ஊறட்டும்ஊறுகாயும்பழையசோறுஊறியநீரும்தயிறும். கேலோமி🌹🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

பேரலையில் அமைதியாக மூழ்கிடுமா…?

உனக்குள் என்னைத் தொலைத்தேன் உன் வழியைதொடர்ந்துதொலைவதும்சுகமானஅவஸ்தை தான்என் விழிகளுக்கும் ஆழுறக்கத்திலும்உன் குரல்செவிகளுக்குள்கண்களைமூடி நன்றாய்தூங்கு என்றுஆழமானஅதீத காதலுடன் மொத்த காதலும்நிரம்பி தளும்புதுஉன்னிதழ்பட்ட தேனீரில் அம்பின்றி வேட்டையாடபிடிக்கும் உனைகாதலால் கண்களில்

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியும் ஓர் காதல்..!

❤️காதல் காதல் காதல்❤️காதல் என்பது கற்பனை அல்ல இரு உயிரும் கலந்தது உன்னை காணும் அந்தசில நொடிகளுக்காகபல மணி நேரம் காத்திருக்கும்அந்த நேரத்திற்கு தெரியும்நான் உன் மீது

Read more
கவிநடைபதிவுகள்

இப்படியான காகிதங்கள் உங்களிடம் இருக்கிறதா…?

அன்புள்ள தோழியே!உன் மனக்கண்ணால் வாசிக்கஎன் நினைவுகளால் பேசுகிறேன்! கண்ணோடு கண்ணாகஎன்னோடு நீயாகஒன்றான காலங்கள்கலைந்துபோன கோலங்கள்! வகுப்பறையின் மேசையிலேபெயர் பொறித்தோம் ஆசையிலேஎரிந்து கூட போயிருக்கும்,பிரிந்திருக்க வாய்ப்பில்லை! ஒளிந்து பிடிக்கும்

Read more
கவிநடைபதிவுகள்

இவள் தான் அவள்…!

என்னுயிர்த் தோழி! என்னுயிர்த் தோழி! கேள் எனதுசெய்தி! நித்தம் உன்முகம் பார்த்தநாட்கள் போயின! அலைபேசியின் குரலால்உனதன்பைப் பெற்றேன்! உன்முகம் பார்க்க காணொளியில் வந்தேன்! நித்தம் உன்நினைவது தாலாட்ட

Read more