Month: September 2023

இலங்கைசெய்திகள்

உயர்தரத்தில் சிறந்த பெறு பேறு பெற்ற மலையக மாணவர்கள்..!

மலையக மாணவர்கள் தற்போது அனைத்து துறைகளிலும் தமது திறன்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதற்கு முக்கியகாரணம் மாணவர்களின் உழைப்பும் ஆசிரியர்களின் அர்பணிப்பும் என்று சொல்லலாம். நேற்றைய தினம் க.பொ.த

Read more
செய்திகள்

விண்வெளியில் இருந்து வெற்றிகரமாக வந்த விண்வெளி வீரர்கள்..!

விண்வெளிக்கு செல்கிறோம் பூமியில் வந்து தரையில் கால்கள் பட மட்டும் நம்மலுடைய உயிர் நம்மலுடடைய கையில் இருக்காது.அவ்வளவு பதற்றமாக இருக்கும். இந்நிலையில் தான் சர்வசாதாரமாக விண்வெளிக்கு சென்று

Read more
கவிநடைசெய்திகள்

அறம் அற்ற கல்வி-எழுதுவது கவிஞர் கேலோமி

கல்விகற்றல்இங்குமாறிகல்விவிற்றல்கனஜோராகநடக்கிறது.மதிப்பெண்களைகல்விவிலைக்குவாங்கிவேலைக்குஇலஞ்சம்தந்துபல்இளித்துகாவடிதூக்கிஇலஞ்சம்பயின்றுநிரம்பநாள்ஆகிவிட்டது.கண்டத்தைதாண்டபயணப்பட்டநாம்கண்டத்துமேல்உள்ளநாக்கின்வாக்கைகாப்பாற்றமறந்தோம்.மனதுக்கும்வாக்குக்கும்உள்ளவித்தியாசத்தையார்இங்குஅளப்பர்?பொய்சொல்லும்வழங்கும்அனுசரிப்புக்குமுன்மெய்மைஉண்மைநேர்மைநாணயம்நம்பிக்கைநாதிஅற்றுபோனது.கல்விஅறத்தைபோதிக்கஉணரதகுதிபடுத்தட்டும்.அறம்அற்றகல்விசிரம்அற்றஉடம்பு.இங்குமுண்டங்கள்கற்றகல்வியால்ஏதுமுன்னேற்றம்?கல்விஅறம்அற்றுபோனதினால்ஆசிரியர்மாணவர்மாணவிகள்கல்விகூடத்தைகலவிகூடாரமாகமாறிபோனது.கல்விதனதுலகரத்தின்புள்ளியைஇழந்துகலவிஆகியது.நீதிநேர்மைநியாயம்ஒழுக்கம்வாய்மைஅகிம்சைஎல்லாம்அறமதின்கூறுகள்.கல்விஅறத்தின்வலிமைஉணர்ந்துவாழபழககற்ககற்றதைவிலையாககொடாமல்கொடையாககொடுக்கவாழபழககல்விதரம்உயரசிறக்கதகிக்கஒளிரமிளிரஅகம்குளிரவேலைவாய்ப்புதரவாழ்த்துக்கள்.கேலோமிமேட்டூர் அணை9842131985🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Read more
இலங்கைசெய்திகள்

காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட, சிறுமி கை மணிக்கட்டிழந்தார்..!

ஊசி மருந்து ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி ஒருவரின் கையின் மணிக்கட்டுடன் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.காச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு

Read more
இலங்கைசெய்திகள்

காச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட, சிறுமி கை மணிக்கட்டிழந்தார்..!

ஊசி மருந்து ஏற்றியதில் ஏற்பட்ட தவறு காரணமாக சிறுமி ஒருவரின் கையின் மணிக்கட்டுடன் அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.காச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட எட்டு

Read more
இந்தியாசெய்திகள்

சந்திரயான் -03 செயற்பாடு தொடரும்..!

அண்மையில் சந்திரயான்-03 என்ற விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சந்திரனுக்கு அனுப்பியது. இதனை வெற்றிகரமாக நிலவில் இறக்கப்பட்ட நிலையில் பிரக்யான ரோவர் தனது செயற்பாட்டை

Read more
இலங்கைசெய்திகள்

கரடியின் தாக்குதலில் கண் இழப்பு..!

கரடியின் தாக்குதலுக்கு இழக்காகி கண்ணை இழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா சிதம்பர புரம் பகுயின் காட்டுப்பகுதிக்கு குடும்பஸ்தர் ஒருவர் சென்றுள்ளார் .இதன் போது குறித்த நபர்

Read more
கவிநடைபதிவுகள்

பனிக்காடு

மனிதனின்தடயத்தைமட்டுமல்லபிறஉயிர்வாழிகளின்உடலைதடத்தைதடயத்தைஎனஆயிரம்வருடங்கள்ஆனாலும்பாதுகாக்கும்அண்டார்டிகாபனிக்கட்டிதீவுகள்.என்றாவதுமனிதன்உயிரைதிரும்பகொண்டுவரும்அறிவியல்ஆய்வில்வெற்றிபெற்றால்பனிகட்டிகளில்உறைந்தஉடல்களே!இங்குஅதிகமாகபுதைபட்டிருக்கும்.பனிக்காடுவரும்நவீனஉயிர்மீட்டெடுப்பின்ஆராய்ச்சி கூடம்.கேலோமி🌹🌹மேட்டூர் அணை.

Read more
இலங்கைசெய்திகள்

எரி வாயுவின் விலையில் மாற்றம்..!

கடந்த 31ம் திகதி நள்ளிரவு முதல் எரி பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.இதற்கமைய போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் தற்போது எரிவாயுவின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக

Read more
செய்திகள்

அமெரிக்கா செல்ல காத்திருக்கும் ஆப்கானிஷ்தான் மக்கள்..!

2021 ஆம் ஆண்டு அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது இதனையடுத்து தலிபான் இயக்கம் ஆட்சியை கைப்பற்றியது. இதனையடுத்து அங்கு வாழும் மக்கள் பெரும் கஷ்டத்தை எதிர் நோக்குகின்றனர்.குறிப்பாக

Read more