Day: 13/10/2023

கவிநடைபதிவுகள்

சுனாமி காவலாளிகள்..!

மீனவர்கள்கரையோரசுனாமிகாவலாளிகள். கடல்நீர்போல்உப்புகண்ணீரைஅதிகம்சுமப்பவர்கள். நாடுகள்கடந்தபயணத்தில்நாதிஇல்லாமல்சுடப்படும்தமிழர்கள். சுட்டால்தமிழர்களைதவிரஎந்தஇந்தியஒருமைப்பாட்டுதத்துவங்களும்நமக்காககூக்குரல்இடாது. கேரளாகர்நாடகாஆந்திராஎன்றுஎந்ததிராவிடர்களும்நமக்குதுணைவரார். மீன்எப்படிதண்ணீரிலோ!அப்படியே!மதம்கடந்தும்தமிழர்கள்அவ்வழியே! இங்குமீனவர்கள்சுருவம்சிலுவைஆயத்துதாயத்துசுமந்தவர்கள். மதம்கடந்ததமிழ்மறவர்கள்.இனஒருமைப்பாட்டுசாகரங்கள்.மீனவர்கள்மண்ணின்விண்ணின்அடையாளங்கள். கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
கவிநடைபதிவுகள்

சொர்க்கம் காண்பவர்கள் இவர்கள்..!

மீனவர்கள்… மீன் அவர்கள் நீந்தும் நேரத்தில் சொர்கம் காண்பவர்கள் ( கடலோடும் போது ) … கரையேறியதும் துடிக்கும்மீனைப்போலவே … ஏனெனில் வலையில் மீன் கிடைத்திருந்தால் கஞ்சி

Read more
கவிநடைபதிவுகள்

சமர் பேசுகிறது..!

மரணித்துப் போகும் மனித நேயம். ❗ சாகா வரம் பெற்றுஉலகமெங்கும்கலகம் செய்யும்சமர் நான் பேசும்சங்கதியை கேளுங்கள்❗ மனிதன் என்றுமார்தட்டிக் கொள்ளும்உங்களுக்குள்மமதைபெருமைபேராசைஇன்னும் சொல்லப்போனால்❗ போட்டிபொறாமைபிறர் நலன் பேனாமைபோர் குணம்மனித

Read more
செய்திகள்விளையாட்டு

சாதனைப் படைத்த ரோயித் ஷர்மா..!

டெஸ்ட் ,ஒரு நாள் ,T20 போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரராக ரோயித் சர்மா சாதனை படைத்துள்ளார். உலக கிண்ண போட்டிகள் இந்தியாவில நடைப்பெற்றுவருகிறது.இதில் அண்மையில இந்திய

Read more
செய்திகள்

அடுத்த 24 மணிநேரத்தில் காஸாவின் வடக்கிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை..!

காசாவின் வடக்கு பகுதியிலுள்ள 11 லட்ச பாலஸ்தீன மக்களை அடுத்த 24 மணிநேரத்திற்குள் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு காஸா பகுதியிலுள்ள மக்கள்

Read more
செய்திகள்

பிலிப்பைன்ஸ் ல் நிலநடுக்கம் பதிவு..!

பிலிப்பைன்ஸ் ல் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பிலிபைன்ஸ் ன் தலைநகரமான மணிலாவின் தெற்கு பகுயில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது ஓரியண்டல் மீண்டோரோ மாகாணத்திலுள்ள பியூர்டோ கலேரியா நகரில்

Read more
இலங்கைசெய்திகள்

முழுமையான வாகன இறக்குமதிக்கு நடவடிக்கை..!

மீண்டும் முழுமையான அளவில் வாகனம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் மா நாட்டில் கலந்து

Read more