Day: 16/10/2023

செய்திகள்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக ஆயுதங்களை தரையிறக்கிய ரஷ்யா..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான போர் நடைப்பெற்றுக்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பலர் உயிரிழந்ததுடன் பலர் தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமறங்கிய நிலையில்

Read more
கவிநடைபதிவுகள்

தேவையில்லை எனில் எல்லாம் அநீதி..!

கறி சோறுருசியின்விகிதத்தில்உயிர்களின்ஊண்உயிர்வாட்டல். மாமிசசதைபுண்களின்மீதுகாரசாரஎண்ணெய்அனல்புனல்வாட்டல். ஆயிரம்மதங்கள்என்சொல்லட்டும்.உயிர்கொலைநினையாமதமும்மார்க்கமும்கொள்கையும்நீதியும்மண்ணில்சிறக்கட்டும். திருவள்ளுவரும்வள்ளலாரின்உயர்வரிகள்உயிர்வரிகள்வலிகளைகளையவழிகளைஉண்டாக்கட்டும். கறிசோறில்செத்துகிடக்கும்உயிர்வாழிகளுக்குவிமோசனம்கிடைக்கட்டும். மனிதனைவிடஅறிவில்மேம்பட்டஉயிர் வாழிகள்வேற்றுகிரகத்திலிருந்துவந்துஅவர்களின்மதம்கொள்கைதத்துவம்காட்டிமனிதஉயிர்களைவாட்டிதின்னட்டும். இங்குமனிதனுக்குதேவைஎனில்எதுவும்நீதியில்லை.தேவையில்லைஎனில்எல்லாம்அநீதி.கேலோமி🌹🌹🌹மேட்டூர் அணை9842131985

Read more
இலங்கைசெய்திகள்

மனைவியை தாக்கி கொலை செய்த கணவன் கைது..!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாவற்குழி ஐயனார் கோயிலடியில் வசிக்கும் அஜந்தன் யமுனா என்ற 23 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் கணவனை

Read more
செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் பதிவு..!

ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை 8.00மணியிளவில் ஹெரத் மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஹெரத் தலைநகரிலிருந்து 34 கிலோமீற்றர் தொலைவில்

Read more
செய்திகள்

பாலஸ்தீனத்திற்கான குடி நீரினை வழங்க இஸ்ரேல் இணக்கம்..!

இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையில் ஒருவாரகாலமாக போர் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேலானது பாலஸ்தீனத்திற்கான குடி நீர்,மின்சாரம்,உணவு ,போக்குவரத்து என்பவற்றை விநியோகிக்காமல் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பாலஸ்தீனத்திற்கான நீர்

Read more