இரம்மியங்களின் தூரிகை..!

வானவில்

வர்ணஜாலத்தின்

முப்பரிமாணம்.

வண்ணங்களின்

இயற்கை

கலவை.

கண்களின்

சிநேகம்.

ஆகாயத்தின்

வில்

வித்தை

வெள்ளை

மேகங்களின்

தூரத்து

காதலன்.

இரம்மியங்களின்

தூரிகை

வரையும்

சிநேகித

பாவம்.

கண்களை

அளக்கும்

வித்தையில்

வானவில்

மோகனபுன்னகை

.

வானவில்

இராமனாலும்

ஒடிக்க

இயலாத

ஆகாசபானம்

.

இராமபானம்

தோற்பதில்லை.

இராமநாமம்

அதனினும்

மேன்மை.

சற்றே

நடுவானில்

வானவில்.

கேலோமி🌹🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *