பிலிப்பைன்ஸில் நில நடுக்கம் …!

பிலிப்பைன்ஸில் நேற்றைய தினம் நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

பிலிப்பைன்ஸின் மிண்டோனா நகர் அருகே இந் நிலநடுக்கமானது பதிவாகியுள்ளது.

இது ரிச்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *