Day: 04/12/2023

கவிநடைசெய்திகள்

காலம் கருதாத சேவகன்..!

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அப்பா…“””””””””””””””””””கருவைச் சுமந்ததாயை விடவும்…காத்து நிற்கும்இறையை விடவும்… கருணை மிக்ககாவலனாய்…காலம் கருதாசேவகனாய்… உதிரம் சிந்திஊதியம் செய்து…உயர்வை வளர்கஉழைத்தவர் நீரே… தெய்வம் நூறுஉண்டு உலகில்…உம்மை போன்றுஉண்டா உலகில்… இன்னொரு

Read more
இலங்கைசெய்திகள்

முதலை கடித்து ஒருவர் பலி..!

தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலம்போட்டாறு ஊத்தவாய்க்கால் ஆற்றில் மாடு மேய்க்க சென்ற ஒருவரை முதலை கடித்ததில் உயிரிழந்த சம்பவம் ஒன்றுஇடம் பெற்றது. இவ்வாறு முதலையின் தாக்குதலுக்கு உள்ளானவர்

Read more
கவிநடைசெய்திகள்

இதனால் ஆனந்தம் கிடைக்குமா?

🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 *அடிமை ஒழிப்பு தினம்* *சிறப்பு கவிதை* படைப்பு கவிதை ரசிகன்குமரேசன் 🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮🏮 நம்முடையமகிழ்ச்சிக்காகமீன்களைதொட்டியில்அடிமைப்படுத்தினோம்மீன்களின் மகிழ்ச்சி…. நம்முடையஎதிர்காலத்தை அறியகிளியைகூண்டில்அடிமைப்படுத்தினோம்கிளியின் எதிர்காலம்….? நம் குடும்பம் வாழகுரங்கை கயிற்றில்கட்டினோம்குரங்கின் குடும்பம்…..?

Read more
இலங்கைசெய்திகள்

ஆயுத முனையில் கொள்ளை..!

ஆயுத முனையில் மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவமானது கற்பட்டி நாவற்காடு கொலனி பிரதேசத்தில் அமைந்திருக்கும் வர்த்தகரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது. குறிப்பிட்ட வர்த்தகரின் இல்லத்திலிருந்து 1

Read more
இந்தியாசெய்திகள்

நெல்லூர் மசூலிப்பட்டணம் இடையே நாளை மிக்ஜம் புயல் கரையை கடக்கிறது…!

மிக்ஜம் புயலின் காரணமாக தமிழகத்தில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக பாதைகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம்

Read more
செய்திகள்

மீண்டும் பிலிப்பைன்ஸில் நில நடுக்கம் …!

பிலிப்பைன்ஸில் இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மிண்டானாவ் நகரில் ஏற்பட்டுள்ளது.பூமிக்கு அடியில் 82 கிலோ மீற்றர் ஆழத்தில் இந்நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிச்டர்

Read more