Day: 18/12/2023

கவிநடைபதிவுகள்

இன்றைய தலைமுறை இப்படி தான்..!

❎✅❎✅❎✅❎✅❎✅❎*இன்றைய* *தலைமுறை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் ✅❎✅❎✅❎✅❎✅❎✅ “கூழானாலும்குளித்துக் குடி”என்றார்கள்இன்றைய தலைமுறைகளோ !தேநீரையே குடிக்கின்றனர்பல் துலக்காமல்…. “கந்தையானாலும்கசக்கி கட்டு” என்றார்கள்….இன்றைய தலைமுறைகளோ!புது துணியைக் கூட“கந்தையாக்கி” கட்டுகிறார்கள்….

Read more
கவிநடைபதிவுகள்

இதன் அருமை எப்போது புரியும்..?

விவசாயமேஉனை மறந்து போகுமோ ? உலகம் … பசிக்கிற போதுஉணவு இல்லையெனில்அதன் வேதனையைஅனுபவித்து உணர்ந்தால் மட்டுமேதெரியும் …விவசாயத்தின் அருமையும் , பெருமையும்… மழை பெய்யவில்லையா ?வரட்சி வரும்போதுதான்

Read more
இலங்கைசெய்திகள்

சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த நபர் கைது..!

05 சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததன் அடிப்படையில் பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 63 வயதுடைய பாதிரியாரே கைது செய்யப்பட்டுள்ளார்.கிருலப்பனை பிரதேசத்தில் இயங்கிவரும் தங்குமிடமொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Read more
இலங்கைசெய்திகள்

சதொச ஊடாக முட்டைகள் விற்பனை செய்ய நடவடிக்கை..!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இறக்குமதி செய்யப்பட்ட 10 மில்லியன் முட்டைகள் இன்று முதல் சதொச நிலையங்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சதொச ஊடாக மக்கள் முட்டைகளை தட்டுப்பாடு

Read more
இலங்கைசெய்திகள்

தாயை கண்டு ஓடிய சிறுவன் விபத்தில் உயிரிழப்பு…!

தாயை கண்டவுடன் மகிழ்ச்சியில் தாயிடம் சென்ற மகன் இடையில் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவமானது மட்டக்களப்பு ஏறாவூர் ஆறுமுஎத்தான் குடியிருப்பு பிரதான வீதியில் நேற்று முன்தினம் இடம்

Read more
செய்திகள்

மின் இணைப்புடன் மோதி விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது..!

அமெரிக்காவில் ஓரிகான் பகுதியில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஒற்றை இயந்திரம் கொண்ட குறிப்பிட்ட விமானம் நேற்று மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மின் இணைப்பு

Read more