முகப்புத்தகமும் மக்களும்..!

பெயரில் தான் முகபுத்தகம்.
உள்ளே! அதை தவிர்த்து மோக தாக பாலின
உறுப்புகளின் காம கழிசடைகள். கள்ள காதல்
இன்று திருமணம் கடந்த
உறவு ஆகியது.

மது குடிக்கும் மனிதர்கள்
புனிதர்களை போல் மது பிரியர் ஆயினர். வன் பால்
உணர்வு குற்றவாளிகள் நாளடைவில்
காம பிரியர்கள் ஆகி
விடுவார்கள். கற்பு என்ற
வார்த்தை காலாவதி ஆகி
விடும் கலிகாலத்தில் உறவு
முறைகளின் புனிதத்தை
சீரழித்த முதல் போக்சோ
குற்றவாளி முகநூல் மட்டுமே.
இங்கு யாரும் முகத்தை
அகத்தை அறத்தை பார்ப்பதில்லை.

கூட்டத்தில் வெளியில் ஒழுக்கம் கதைத்து தனியாக
மானத்தின் ஆடை
அவிழ்க்கும் இளைஞர்களின்
சீர் கேட்டின் உச்சபட்ச
துரோகிகள் நடிகர்கள்
நடிகைகள்.

எழுபது வயதுகளிலும்
இருபது வயதில்
நடிகைகளுடன் சேர்ந்து
ஆடும் தோரணங்கள்.
இவன் எவனும் அறம்
நீதி சொல்வதில்லை.
நாற்பது வயதில்
தன் தகப்பனை கிழவன்
வயதானவன் என்று
சொல்லும் இளைஞர்கள்
தன் தகப்பனுடைய
வாழ்க்கையை சீரழித்த
வயோதிப நடிகனை

முகபுத்தகம் முகத்தை
மறைக்காதபடி அகத்தில்
ஒழுக்கத்தில் வாழ்வோம்.
எல்லாம் ஒருநாள் நிச்சயம்
பிணம் ஆவோம். மண் உடலை தின்னும் போது
நல்லஅற உடலை தின்ன
வாழ்த்துக்கள்.

புழுக்களின் வாழ்வு
போராட்டத்தில் ஒன்றை
ஒன்று பசியில் மோகத்தில்
காமத்தில் கட்டவிழ்த்து சாகாதபடி வாழ்ந்து பழகு.
அறம் கற்பு ஒழுக்கம்
உண்மை உணர்ந்த சந்ததிகள் உலகை
ஆளவாழ
வாழ்த்துக்கள்.
கேலோமி🌹🌹
மேட்டூர் அணை
9842131985

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *