எங்கே செல்கிறோம் நாம்..?

குப்பைக் கிடங்கு


இன்றைய
நிலையில் …

பூமியின் மீதும்
கடலிலும் …
நெகிழிகளின்
குப்பைகள் …

விண்வெளிக்
குப்பைகள்…

வான் வெளி
மண்டலத்திலும்
நம் மனித
இனத்தின்
விஞ்ஞான
அறிவால்
ஏவப்பட்டு …
காலவதியான
செயற்கை
கோள்களின்
குப்பைகள் என
எங்கெங்கும்
குப்பைகள் மயம்
இவைகள் எல்லாம்
நம் மனித இனத்தின்
ஆறறிவின் உபயம் …

எங்கே போகிறோம்
நாம் …
இவ்வளவு
வேக வேகமாக … 🤔🤔🤔

இயற்கை கொடுத்த
இந்த அழகிய பூமியில்
அழகாக , ஆனந்தமாக ,
இயல்பாக
இயற்கையோடு
இயற்கையாக
வாழ்ந்து தத்தனது
பிறப்பு , இறப்பின்
காரணத்தை அறிய
முயற்சிக்காமல் …

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *