ஜபாலியா அகதி முகாம் மீது வான்வெளி தாக்குதல்..!
இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது 100 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடாத்திவருகிறது. காஸாவின் தெற்கு பகுதியை முற்றுகையிட்டு வான்வெளி தாக்குதல்,தரைவழி தாக்குதல் என்பவற்றை இஸ்ரேலானது மேற்கொண்டுவருகிறது. மருத்துவமனைகள்,வீடுகள்,சுரங்க பாதைகள்
Read more