Day: 19/01/2024

கவிநடைசெய்திகள்

சுய நலத்தால் அழியும் இயற்கை..!

எமது அன்பான இயற்கையே …நாங்கள் வணங்கும் கடவுளைக்காப்பாற்று … நாங்கள் இன்னும்உயிரோடு இருப்பதற்கே காரணம்நாங்கள் வணங்கும்கடவுளர்கள் தான்காரணம்… ஏனெனில் எங்களிடம்தன்னம்பிக்கை வளர்வதே இல்லைஏதாவது ஒரு அவதாரங்கள்அதிசயமாய் நிகழும்

Read more
செய்திகள்

ரஷ்யாவின் எண்ணெய் கிடங்கின் மீது ட்ரோன் தாக்குல்…!

ரஷ்யா உக்ரைன் போரானது 2 ஆண்டுகளுக்கு மேலாக நடைபபெற்று வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஆனது இன்றைய தினம் ரஷ்யாவின் எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது டிரோன் தாக்குதல்

Read more
இலங்கைசெய்திகள்

ஒருநாள் சேவையூடாக சாரதி அனுமதி பத்திரம் பெற முடியுமா?

தற்போது வழங்கப்பட்டுள்ள தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்திற்குப் பதிலாக எதிர்வரும் ஒக்டோபர் மாதத்திற்குள் ஒருநாள் சேவையின் ஊடாக, வழமைபோன்று சாரதி அனுமதிப்பத்திர அட்டை வழங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க

Read more
இலங்கைசெய்திகள்

இது என்ன பொங்கல்…!

👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️ *காணும் பொங்கல்* *சிறப்பு கவிதை* படைப்பு *கவிதை ரசிகன்* குமரேசன் 👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️👁️ ஆண்டுதோறும்….காணும் பொங்கலைச்சந்திக்கிறோம்….ஆனால்சொந்தங்களையும்நண்பர்களையும் தான்சந்திப்பதே இல்லை….!!ஒருவேளை இதுகாணாத பொங்கலோ ? உறவுகள் எல்லாம்அந்நியமாகிறதுஅந்நியமானதெல்லாம்உறவுகளாகிறது….. “முதல்”

Read more
இலங்கைசெய்திகள்

தொலைப்பேசி பயன் பாட்டில் வீழ்ச்சி..!

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் தொலைபேசி பயன்பாட்டில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நிலையான தொலைபேசிகள் 19.4 சதவீதத்தினாலும், அலைபேசிகள் 5.3

Read more