இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை..!

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் இமரான் கான் மற்றும் தெஹிரிக் இ இன்சாம் கட்சியின் துணை தலைவருக்கும் பாகிஸ்தான் நீதி மன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

71 வயதான இம்ரான்கான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவராக செயற்படுகிறார்.இவர் 2018 முதல் 2022 வரையான காலப்பகுதியில் பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தார்.

இந்நிலையில் அவர் மீது அரசு ரகசியங்களை கசிய விட்ட குற்ற சாட்டில் கடந்த மாதம் இவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருந்தது.

இந்நிலையில் இன்றைய தினம் இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *