Day: 31/01/2024

கவிநடைசெய்திகள்

இந்த உலகம் இப்படி தான்..!

பொய்யெல்லாம்பொய் பேசும் …மெய்யெல்லாம்மெய் பேசும் – இதுமெய்யும் பொய்யும்கலந்த உலகமடா … பொய்யைச் சொல்லிபுனைந்த கதையில் …உண்மைகள்மறைந்திருக்கும் … உண்மை சொல்வதாய்நன்மை செய்வதாய்ஆங்காங்காங்கேதந்திரங்கள்நிறைந்திருக்கும் …அட … அதையும்காலம்

Read more
இலங்கைசெய்திகள்

விசேட நடவடிக்கையின் போது ஹெரோயின் , ஐஸ் மீட்பு…!

நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் விசேட நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் போது 146 கிராம்

Read more
செய்திகள்

இம்ரான் கானுக்கும் அவரது மனைவிக்கும் இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பா…?

பாகிஸ்தானின் முன்னால் பிரதமர் இமரான் கான் மற்றும் தெஹிரிக் ஈ இன்சாம் கட்சியின் துணை தலைவருக்கும் பாகிஸ்தான் நீதி மன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

Read more
இலங்கைசெய்திகள்

கோழி வீட்டுக்குள் சென்றதால் என்ன நடந்தது தெரியுமா..?

யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தரோடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட கோழிகள் சந்தேநபரின்

Read more
இலங்கைசெய்திகள்

பழங்களின் விலை அதிகரிப்பு…!

மழையுடனான கால நிலை மற்றும் வரி விதிப்பு என்பவற்றின் காரணமாக பழங்களின் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதற்கமைய நெல்லி ஒரு கிலோ 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை

Read more
அரசியல்கட்டுரைகள்பதிவுகள்

குவாதமாலா – மக்கள் நலனா? நன்றிக் கடனா?  

சுவிசிலிருந்து சண் தவராஜா மத்திய அமெரிக்கா நாடான குவாதமாலாவில் நடைபெற்ற அரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற பெர்னாடோ அறிவலோ பெரும் போராட்டங்களின் பின்னர் ஒரு வழியாகப்

Read more