சிலியில் தீ பரவல்..!

அமெரிக்காவில் அமைந்திருக்கும் சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட தீ பரவலில் 1000 வீடுகள் எரிந்து சேதமாகியுள்ளன.

இதன் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்.இத் தீ விபத்து ஏற்பட்டவுடன் தீயணைப்பு படையினர் ,பொலிஸார் இணைந்து தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் தீயிணை கட்டுப்பாட்டுக்குள் கொணடுவர விமானங்களின் மூலம் தண்ணீர் இரைக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டரியப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *