மரக்கறிகளின் விலை குறைவடைந்தது..!

மரக்கறிகளின் விலை வெகுவாக குறைந்துள்ளதாக காய்கறி மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக பெருமளவு விலை அதிகரித்து இருந்த கேரட், கத்தரிக்காய், போஞ்சி உள்ளிட்ட பல காய்கறிகளின் விலை கிலோ 500 ரூபாய்க்கும் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காய்கறிகள் அதிகளவில் கையிருப்பில் உள்ளதால், காய்கறிகளின் விலை குறைந்துள்ளது என தெரிவிக்கப் படுகிறது.

இதன் காரணமாக மக்கள் அதிகளவான மரகறிகளை குறைந்த விலையில் பெற்று செல்வதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *