கேளிக்கை விடுதியில் நுளைந்த ஆயுததாரிகள்..!

கேளிக்கை விடுதியில் ஆயுதங்களுடன் நுளைந்த சிலர் பலரை பணயக்கைதிகளாக பிடித்துள்ளனர்.

நெதர்லாந்தின் ஈடி நகரத்திலேயே குறித்த கேளிக்கை விடுதி உள்ளது.

ஆயுத தாரிகள் யார்?பணயக்கைதிகள் எத்தனை பேர் போன்ற விபரங்கள் வெளியாகவில்லை.

இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் அதனை சுற்றியுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *