அமெரிக்க இராணுவ தளம் மீது ஈராக் ரொக்கெட் தாக்குதல்..!

சிரியாவில் அமைந்து அமெரிக்க இராணுவ தளம் மீது ஈராக் 5 ரொக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடாத்தியுள்ளது.

ஈராக பிரதமர் முஹமது ஷியா அல்-சுதானி அமெரிக்காவிற்கு சென்று ஜோபைடனை சந்தித்த மறுதினம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேல் பாலஸ்தீன போர் நடைப்பெற்றுவருகின்ற நிலையில் அமெரிக்கா வானது இஸ்ரேலிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *