நியுசிலாந்தில் நில அதிர்வு ..!
இன்று அதிகாலை நியுசிலாந்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது 5.6 ரிச்டர் அளவில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
நியுசிலாந்தின் மேற்கு கிறிஸ்ட்சர்ச்சில் இருந்து 124 கிலோமீட்டர் தொலைவில் அமைந்து மத்திய் தெற்கு தீவில் இவ் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பிரதான வீதிகளில் தஞ்சமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேளை 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இதணை உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.